Tag «ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க பரிகாரம்»

Thiruppugazh Song 72 – திருப்புகழ் பாடல் 72

திருப்புகழ் பாடல் 72 – திருச்செந்தூர் ராகம் – பாகேஸ்ரீ; தாளம் – மிஸ்ரசாபு (விலோமம்) (3 1/2)தகதிமி-2, தகிட-1 1/2 தனனாத் தனன தனனாத் தனனதனனாத் தனன …… தனதான நிலையாப் பொருளை யுடலாக் கருதிநெடுநாட் பொழுது …… மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்நிறைவாய்ப் பொறிகள் …… தடுமாறி மலநீர்ச் சயன மிசையாப் பெருகிமடுவேற் குரிய …… நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவுமலர்தாட் கமல …… மருள்வாயே கொலைகாட் டவுணர் கெடமாச் சலதிகுளமாய்ச் …

Thiruppugazh Song 71 – திருப்புகழ் பாடல் 71

திருப்புகழ் பாடல் 71 – திருச்செந்தூர்ராகம் – தந்யாஸி ; தாளம் – ஸங்கீர்ணசாபு (4 1/2)தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 ; (எடுப்பு – அதீதம்) தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம்தனத்தத் தந்தனம் …… தனதான நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன்நிறத்திற் கந்தனென் …… றினைவொரை நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென்றரற்றித் துன்பநெஞ் …… சினில்நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம்புகட்டிக் கொண்டுடம் ……பழிமாயும் புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம்புணர்க்கைக் கன்புதந் …… தருள்வாயே மதித்துத் …

Thiruppugazh Song 70 – திருப்புகழ் பாடல் 70

திருப்புகழ் பாடல் 70 – திருச்செந்தூர்ராகம் – கோதார கெளளை; தாளம் – ஆதி – திஸ்ர நடை (12) தான தந்த தான தானதான தந்த தான தானதான தந்த தான தான …… தனதான நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகிநாரி யென்பி லாகு மாக …… மதனு஡டே நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடிநாட றிந்தி டாம லேக …… வளராமுன் நூல நந்த …

Thiruppugazh Song 69 – திருப்புகழ் பாடல் 69

திருப்புகழ் பாடல் 69 – திருச்செந்தூர்ராகம் – ஜோன்புரி; தாளம் – ஆதி (எடுப்பு 3/4 இடம்) தானன தானன தானன தந்தத்தானன தானன தானன தந்தத்தானன தானன தானன தந்தத் …… தனதான தோலொடு மூடிய கூரையை நம்பிப்பாவையர் தோதக லீலைநி ரம்பிச்சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் …… புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்கோவையு லாமடல் கூறிய ழுந்தித்தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் …… கலமாருங் காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்கோளனை மானமி லாவழி …

Thiruppugazh Song 68 – திருப்புகழ் பாடல் 68

திருப்புகழ் பாடல் 68 – திருச்செந்தூர்ராகம் – தோடி/அடாணாதாளம் – அங்தாளம் (7 1/2) (ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு) தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதா-2,தகிடதக-2 1/2 தந்த தனன தனனா தனனதனதந்த தனன தனனா தனனதனதந்த தனன தனனா தனனதன …… தனதான தொந்தி சரிய மயிரே வெளிறநிரைதந்த மசைய முதுகே வளையஇதழ்தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் …… நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்கிண்கி ணெனமு னுரையே குழறவிழிதுஞ்சு குருடு படவே செவிடுபடு …… …

Thiruppugazh Song 67 – திருப்புகழ் பாடல் 67

திருப்புகழ் பாடல் 67 – திருச்செந்தூர். தனதன தந்தாத் தந்தத்தனதன தந்தாத் தந்தத்தனதன தந்தாத் தந்தத் …… தனதான தொடரிய மன்போற் றுங்கப்படையைவ ளைந்தோட் டுந்துட்டரையிள குந்தோட் கொங்கைக் …… கிடுமாயத் துகில்விழ வுஞ்சேர்த் தங்கத்துளைவிர குஞ்சூழ்த் தண்டித்துயர்விளை யுஞ்சூட் டின்பத் …… தொடுபாயற் கிடைகொடு சென்றீட் டும்பொற்பணியரை மென்றேற் றங்கற்றனையென இன்றோட் டென்றற் …… கிடுமாதர்க் கினிமையி லொன்றாய்ச் சென்றுட்படுமன முன்றாட் கன்புற்றியலிசை கொண்டேத் தென்றுட் …… டருவாயே நெடிதுத வங்கூர்க் குஞ்சற்புருடரும் நைந்தேக் கம்பெற்றயர்வுற …

Thiruppugazh Song 66 – திருப்புகழ் பாடல் 66

திருப்புகழ் பாடல் 66 – திருச்செந்தூர் தனத்த தத்தத் தனத்தனாதனத்த தத்தத் தனத்தனாதனத்த தத்தத் தனத்தனா …… தந்ததானா தனனா தெருப்பு றத்துத் துவக்கியாய்முலைக்கு வட்டைக் குலுக்கியாய்சிரித்து ருக்கித் தருக்கியே …… பண்டைகூள மெனவாழ் சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய்மனத்தை வைத்துக் கனத்தபேர்தியக்க முற்றுத் தவிக்கவே …… கண்டுபேசி யுடனே இருப்ப கத்துத் தளத்துமேல்விளக்கெ டுத்துப் படுத்துமேலிருத்தி வைத்துப் பசப்பியே …… கொண்டுகாசு தணியா திதுக்க துக்குக் கடப்படாமெனக்கை கக்கக் கழற்றியேஇளைக்க விட்டுத் துரத்துவார் …… தங்கள்சேர்வை தவிராய் …

Thiruppugazh Song 65 – திருப்புகழ் பாடல் 65

திருப்புகழ் பாடல் 65 – திருச்செந்தூர்ராகம் – பைரவி; தாளம் – திஸ்ர த்ருபுடை (7) தந்தந்தந் தந்தன தந்தனதந்தந்தந் தந்தன தந்தனதந்தந்தந் தந்தன தந்தன …… தனதான துன்பங்கொண் டங்க மெலிந்தறநொந்தன்பும் பண்பு மறந்தொளிதுஞ்சும்பெண் சஞ்சல மென்பதி …… லணுகாதே இன்பந்தந் தும்பர் தொழும்பதகஞ்சந்தந் தஞ்ச மெனும்படியென்றென்றுந் தொண்டு செயும்படி …… யருள்வாயே நின்பங்கொன் றுங்குற மின்சரணங்கண்டுந் தஞ்ச மெனும்படிநின்றன்பின் றன்படி கும்பிடு …… மிளையோனே பைம்பொன்சிந் தின்றுறை தங்கியகுன்றெங்குஞ் சங்கு வலம்புரிபம்புந்தென் செந்திலில் வந்தருள் …

Thiruppugazh Song 64 – திருப்புகழ் பாடல் 64

திருப்புகழ் பாடல் 64 – திருச்செந்தூர்ராகம் – ஆபோகி; தாளம் – சதுஸ்ர ஏகம் – மிஸ்ர நடை (14)(எடுப்பு – அதீதம்) தனத்தந்தன தனத்தந்தனதனத்தந்தன …… தனதானத் தரிக்குங்கலை நெகிழ்க்கும்பரதவிக்குங்கொடி …… மதனேவிற் றகைக்குந்தனி திகைக்குஞ்சிறுதமிழ்த்தென்றலி …… னுடனேநின் றெரிக்கும்பிறை யெனப்புண்படுமெனப்புன்கவி …… சிலபாடி இருக்குஞ்சிலர் திருச்செந்திலையுரைத்துய்ந்திட …… அறியாரே அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிரமனுக்குந்தெரி …… வரிதான அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடுமரற்கும்புரி …… தவபாரக் கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபைவரிக்குங்குரு …… பரவாழ்வே கிளைக்குந்திற லரக்கன்கிளைகெடக்கன்றிய …… பெருமாளே.