Tag «ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க பரிகாரம்»

Thiruppugazh Song 63 – திருப்புகழ் பாடல் 63

திருப்புகழ் பாடல் 63 – திருச்செந்தூர்ராகம் – ஆரபி; தாளம் – ஆதி தந்த தனதனன தந்த தனதனனதந்த தனதனன …… தனதானா தந்த பசிதனைய றிந்து முலையமுதுதந்து முதுகுதட …… வியதாயார் தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுளதங்கை மருகருயி …… ரெனவேசார் மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவுமந்த வரிசைமொழி …… பகர்கோடா வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகமயங்க வொருமகிட …… மிசையேறி அந்த கனுமெனைய டர்ந்து வருகையினிலஞ்ச லெனவலிய …… மயில்மேல்நீ அந்த மறலியொடு கந்த …

Thiruppugazh Song 62- திருப்புகழ் பாடல் 62

திருப்புகழ் பாடல் 62 – திருச்செந்தூர்ராகம் – ஸிம்மேந்திர மத்யமம் / தந்யாஸிதாளம் – கண்டசாபு (2 1/2) தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்தந்ததன தந்தனந் …… தந்ததானா தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்தண்கழல்சி லம்புடன் …… கொஞ்சவேநின் தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்சந்தொடம ணைந்துநின் …… றன்புபோலக் கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்கஞ்சமலர் செங்கையுஞ் …… சிந்துவேலும் கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்கண்குளிர என்றன்முன் …… சந்தியாவோ புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்பொங்கியெழ வெங்களங் …… …

Thiruppugazh Song 61- திருப்புகழ் பாடல் 61

திருப்புகழ் பாடல் 61 – திருச்செந்தூர்ராகம் – பீம்பளாஸ்; தாளம் – ஆதி – திஸ்ர நடை (12)(எடுப்பு – அதீதம்) தந்தா தந்தா தந்தா தந்தாதந்தா தந்தத் …… தனதான தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்தண்டார் மஞ்சுக் …… குழல்மானார் தம்பா லன்பார் நெஞ்சே கொண்டேசம்பா வஞ்சொற் …… றடிநாயேன் மண்டோ யந்தீ மென்கால் விண்டோ ய்வண்கா யம்பொய்க் …… குடில்வேறாய் வன்கா னம்போ யண்டா முன்பேவந்தே நின்பொற் …… கழல்தாராய் கொண்டா டும்பேர் கொண்டா …

Thiruppugazh Song 60 – திருப்புகழ் பாடல் 60

திருப்புகழ் பாடல் 60 – திருச்செந்தூர் தனதனன தாந்த தந்தத்தனதனன தாந்த தந்தத்தனதனன தாந்த தந்தத் …… தனதான தகரநறை பூண்ட விந்தைக்குழலியர்கள் தேய்ந்த இன்பத்தளருமிடை யேந்து தங்கத் …… தனமானார் தமைமனதில் வாஞ்சை பொங்கக்கலவியொடு சேர்ந்து மந்த்ரச்சமயஜெப நீங்கி யிந்தப் …… படிநாளும் புகலரிய தாந்த்ரி சங்கத்தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப்புவியதனில் வாழ்ந்து வஞ்சித் …… துழல்மூடர் புநிதமிலி மாந்தர் தங்கட்புகழ்பகர்தல் நீங்கி நின்பொற்புளகமலர் பூண்டு வந்தித் …… திடுவேனோ தகுடதகு தாந்த தந்தத்திகுடதிகு தீந்த மிந்தித்தகுகணக …

Thiruppugazh Song 59 – திருப்புகழ் பாடல் 59

திருப்புகழ் பாடல் 59 – திருச்செந்தூர்ராகம் – சுருட்டி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி-2 தானத் தானன தானத் தானனதானத் தானன …… தந்ததான சேமக் கோமள பாதத் தாமரைசேர்தற் கோதும …… நந்தவேதா தீதத் தேயவி ரோதத் தேகுணசீலத் தேமிக …… அன்புறாதே காமக் ரோதவு லோபப் பூதவிகாரத் தேயழி …… கின்றமாயா காயத் தேபசு பாசத் தேசிலர்காமுற் றேயும …… தென்கொலோதான் நேமிச் சூரொடு மேருத் தூளெழநீளக் காளபு …… …

Thiruppugazh Song 58 – திருப்புகழ் பாடல் 58

திருப்புகழ் பாடல் 58 – திருச்செந்தூர் தந்ததன தானதன தத்தானதந்ததன தானதன தத்தானதந்ததன தானதன தத்தான …… தனதான சந்தனச வாதுநிறை கற்பூரகுங்குமப டீரவிரை கத்தூரிதண்புழுக ளாவுகள பச்சீத …… வெகுவாச சண்பகக லாரவகு ளத்தாமவம்புதுகி லாரவயி ரக்கோவைதங்கியக டோ ரதர வித்தார …… பரிதான மந்த்ரம தானதன மிக்காசைகொண்டுபொருள் தேடுமதி நிட்டூரவஞ்சகவி சாரஇத யப்பூவை …… யனையார்கள் வந்தியிடு மாயவிர கப்பார்வைஅம்பிலுளம் வாடுமறி வற்றேனைவந்தடிமை யாளஇனி யெப்போது …… நினைவாயே இந்த்ரபுரி காவல்முதன் மைக்காரசம்ப்ரமம யூரதுர …

Thiruppugazh Song 57 – திருப்புகழ் பாடல் 57

திருப்புகழ் பாடல் 57 – திருச்செந்தூர் தத்ததன தானதன தத்தானதத்ததன தானதன தத்தானதத்ததன தானதன தத்தான …… தனதான சத்தமிகு மேழுகட லைத்தேனையுற்றமது தோடுகணை யைப்போர்கொள்சத்திதனை மாவின்வடு வைக்காவி …… தனைமீறு தக்கமணம் வீசுகம லப்பூவைமிக்கவிளை வானகடு வைச்சீறுதத்துகளும் வாளையடு மைப்பாவு …… விழிமாதர் மத்தகிரி போலுமொளிர் வித்தாரமுத்துவட மேவுமெழில் மிக்கானவச்சிரகி ஡ணடநிகர் செப்பான …… தனமீதே வைத்தகொடி தானமயல் விட்டானபத்திசெய ஏழையடி மைக்காகவஜ்ரமயில் மீதிலினி யெப்போது …… வருவாயே சித்ரவடி வேல்பனிரு கைக்காரபத்திபுரி வோர்கள்பனு வற்காரதிக்கினுந …

Thiruppugazh Song 56- திருப்புகழ் பாடல் 56

திருப்புகழ் பாடல் 56 – திருச்செந்தூர் தந்தனா தந்தனா தந்தனா தந்தனாதந்தனா …… தந்ததான சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலேசஞ்சலா …… ரம்பமாயன் சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பராசம்ப்ரமா …… நந்தமாயன் மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்வம்பிலே …… துன்புறாமே வண்குகா நின்செர்ரு பம்ப்ரகா சங்கொடேவந்துநீ …… யன்பிலாள்வாய் கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனேகந்தனே …… விஞ்சையூரா கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவாகண்டலே …… சன்சொல்வீரா செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவேசென்றுமோ …… தும்ப்ரதாபா செங்கண்மால் பங்கஜா …

Thiruppugazh Song 51 – திருப்புகழ் பாடல் 51

திருப்புகழ் பாடல் 51 – திருச்செந்தூர் தந்தத் தனனத் தந்தத் தனனத்தந்தத் தனனத் …… தனதானா கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்கொண்டற் குழலிற் …… கொடிதான கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்கொஞ்சுக் கிளியுற் …… றுறவான சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்சந்திப் பவரைச் …… சருவாதே சந்தப் படியுற் றென்றற் றலையிற்சந்தப் பதம்வைத் …… தருள்வாயே அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்கந்திக் கடலிற் …… கடிதோடா அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்றஞ்சப் பொருதுற் …… றொழியாதே செங்கைக் …