Tag «ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க பரிகாரம்»

திருப்புகழ் பாடல் 45 – Thiruppugazh Song 45 – கன்றிலுறு மானை: Kandriluru Maanai

திருப்புகழ் பாடல் 45 – திருச்செந்தூர் தந்ததன தான தந்ததன தானதந்ததன தான …… தனதான கன்றிலுறு மானை வென்றவிழி யாலேகஞ்சமுகை மேவு …… முலையநலே கங்குல்செறி கேச மங்குல்குலை யாமைகந்தமலர் சூடு …… மதனாலே நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசிநம்பவிடு மாத …… ருடனாடி நஞ்சுபுசி தேரை யங்கமது வாகநைந்துவிடு வேனை …… யருள்பாராய் குன்றிமணி போல்வ செங்கண்வரி போகிகொண்டபடம் வீசு …… மணிகூர்வாய் கொண்ட மயிலேறி அன்றசுரர் சேனைகொன்றகும ரேச …… குருநாதா மன்றல்கமழ் …

திருப்புகழ் பாடல் 44 – Thiruppugazh Song 44 – கனங்கள் கொண்ட: Kanangal Konda

திருப்புகழ் பாடல் 44 – திருச்செந்தூர் தனந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்ததந்த தந்த தந்த தந்த …… தனதான கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சுகண்க ளுஞ்சி வந்த யர்ந்து …… களிகூரக் கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்கறங்கு பெண்க ளும்பி றந்து …… விலைகூறிப் பொனின்கு டங்க ளஞ்சு மென்த னங்க ளும்பு யங்க ளும்பொருந்தி யன்பு நண்பு பண்பு …

திருப்புகழ் பாடல் 43 – Thiruppugazh Song 43 – களபம் ஒழுகிய: Kalabam Ozhukiya

திருப்புகழ் பாடல் 43 – திருச்செந்தூர் தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதன …… தனதான களபம் ஒழுகிய புளகித முலையினர்கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் …… எவரோடுங் கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடுதளர விடுபவர் தெருவினில் எவரையும் …… நகையாடிப் பிளவு பெறிலதி லளவள வொழுகியர்நடையில் உடையினில் அழகொடு திரிபவர்பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடு …… குழைவோடே பிணமும் அணைபவர் …

திருப்புகழ் பாடல் 42 – Thiruppugazh Song 42 – கருப்பந்தங் கிரத்தம்: Karappantha Kiraththam

திருப்புகழ் பாடல் 42 – திருச்செந்தூர் தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம் …… தனதானா கருப்பந்தங் கிரத்தம்பொங்கரைப்புண்கொண் டுருக்கும்பெண்களைக்கண்டங் கவர்ப்பின்சென் …… றவரோடே கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந்துவக்குண்டும் பிணக்குண்டுங்கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் …… தடுமாறிச் செருத்தண்டந் தரித்தண்டம்புகத்தண்டந் தகற்கென்றுந்திகைத்தந்திண் செகத்தஞ்சுங் …… கொடுமாயும் தியக்கங்கண் டுயக்கொண்டென்பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ்சிதைத்துன்றன் பதத்தின்பந் …… தருவாயே அருக்கன்சஞ் சரிக்குந்தெண்டிரைக்கண்சென் றரக்கன்பண்பனைத்தும்பொன் றிடக்கன்றுங் …… கதிர்வேலா அணிச்சங்கங் கொழிக்குந்தண்டலைப்பண்பெண் டிசைக்குங்கொந்தளிக்குஞ்செந் திலிற்றங்குங் …… குமரேசா புரக்குஞ்சங் கரிக்குஞ்சங்கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம்புதுக்குங்கங் கையட்குந்தஞ் …… சுதனானாய் புனைக்குன்றந் திளைக்குஞ்செந்தினைப்பைம்பொன் …

திருப்புகழ் பாடல் 16 – Thiruppugazh Song 16 – கரிக்கொம்பந் தனித்த: Kari Kombanthaniththa

திருப்புகழ் பாடல் 41 – திருச்செந்தூர் தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம் …… தனதானா கரிக்கொம்பந் தனித்தங்கங்குடத்தின்பந் தனத்தின்கண்கறுப்புந்தன் சிவப்புஞ்செம் …… பொறிதோள்சேர் கணைக்கும்பண் டுழைக்கும்பங்களிக்கும்பண் பொழிக்குங்கண்கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் …… குழையாடச் சரக்குஞ்சம் புடைக்கும்பொன்றுகிற்றந்தந் தரிக்குந்தன்சடத்தும்பண் பிலுக்குஞ்சம் …… பளமாதர் சலித்தும்பின் சிரித்துங்கொண்டழைத்துஞ்சண் பசப்பும் பெண்தனத்துன்பந் தவிப்புண்டிங் …… குழல்வேனோ சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ்செழுத்தின்பங் களித்துண்பண்சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் …… கசுராரைத் துவைத்தும்பந் தடித்துஞ்சங்கொலித்துங்குன் றிடித்தும்பண்சுகித்துங்கண் களிப்புங்கொண் …… டிடும்வேலா சிரப்பண்புங் கரப்பண்புங்கடப்பந்தொங் கலிற்பண்புஞ்சிவப்பண்புந் தவப்பண்புந் …… தருவோனே தினைத்தொந்தங் …

திருப்புகழ் பாடல் 40 – Thiruppugazh Song 40 – கமல மாதுடன்: Kamala Maathudan

திருப்புகழ் பாடல் 40 – திருச்செந்தூர் தனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தன …… தனதான கமல மாதுடன் இந்திரை யுஞ்சரிசொலவொ ணாதம டந்தையர் சந்தனகளப சீதள கொங்கையில் அங்கையில் …… இருபோதேய் களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சனவிழியின் மோகித கந்தசு கந்தருகரிய ஓதியில் இந்துமு கந்தனில் …… மருளாதே அமல மாகிய சிந்தைய டைந்தகல்தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் …… அருள்தானே அறியு மாறுபெ …

திருப்புகழ் பாடல் 39 – Thiruppugazh Song 39 – கண்டுமொழி கொம்பு: Kandu Mozhi Kombu

திருப்புகழ் பாடல் 39 – திருச்செந்தூர் தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்ததந்ததன தந்த தந்த …… தனதான கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சுகண்கள்குழல் கொண்டல் என்று …… பலகாலும் கண்டுவளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்துகங்குல்பகல் என்று நின்று …… விதியாலே பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டுபங்கயப தங்கள் தந்து …… புகழோதும் பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்துபண்புபெற அஞ்ச லஞ்ச …… லெனவாராய் …

திருப்புகழ் பாடல் 38 – Thiruppugazh Song 38 – கட்டழகு விட்டு: Kattazhagu Vittu

திருப்புகழ் பாடல் 38 – திருச்செந்தூர் தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததனதத்ததன தத்தத் தனந்தந் தனந்ததனதத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன …… தனதான கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் …… முறையோடே வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமெனமக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழிவிட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற …… வுணர்வேனோ பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனைபட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் …… முடிசாயத் தட்டழிய வெட்டிக் …

திருப்புகழ் பாடல் 37 – Thiruppugazh Song 37 – ஓரா தொன்றைப் பாரா: Ooratha Ondrai Paara

திருப்புகழ் பாடல் 37 – திருச்செந்தூர்ராகம் – பிலஹரி; தாளம் – ஆதி – 2 களை தானா தந்தத் தானா தந்தத்தானா தந்தத் …… தனதானா ஓரா தொன்றைப் பாரா தந்தத்தோடே வந்திட் …… டுயிர்சோர ஊடா நன்றற் றார்போல் நின்றெட்டாமால் தந்திட் …… டுழல்மாதர் கூரா வன்பிற் சோரா நின்றக்கோயா நின்றுட் …… குலையாதே கோடார் செம்பொற் றோளா நின்சொற்கோடா தென்கைக் …… கருள்தாராய் தோரா வென்றிப் போரா மன்றற்றோளா குன்றைத் …… தொளையாடீ …