Tag «ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க பரிகாரம்»

திருப்புகழ் பாடல் 27 – Thiruppugazh Song 27 – அளக பார மலைந்து குலைந்திட: Alaka Para Malainthu Kuzhainthida

திருப்புகழ் பாடல் 27 – திருச்செந்தூர் தனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தனதனன தானன தந்தன தந்தன …… தனதான அளக பாரம லைந்துகு லைந்திடவதனம் வேர்வுது லங்கிந லங்கிடஅவச மோகம் விளைந்துத ளைந்திட …… அணைமீதே அருண வாய்நகை சிந்திய சம்ப்ரமஅடர்ந காநுதி பங்கவி தஞ்செய்துஅதர பானம ருந்திம டுங்கிற …… முலைமேல்வீழ்ந் துளமும் வேறுப டும்படி ஒன்றிடுமகளிர் தோதக இன்பின்மு யங்குதல்ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடு …… சிவயோகத் துருகு ஞானப …

திருப்புகழ் பாடல் 26 – Thiruppugazh Song 26 – அவனி பெறுந்தோட்டம்: Avani Perunthottam

திருப்புகழ் பாடல் 26 – திருச்செந்தூர்ராகம் – கமாஸ்; தாளம் – சதுஸ்ர ரூபகம் (6) தனதன தந்தாத் தந்தத்தனதன தந்தாத் தந்தத்தனதன தந்தாத் தந்தத் …… தனதானா அவனிபெ றுந்தோட் டம்பொற்குழையட ரம்பாற் புண்பட்டரிவையர் தம்பாற் கொங்கைக் …… கிடையேசென் றணைதரு பண்டாட் டங்கற்றுருகிய கொண்டாட் டம்பெற்றழிதரு திண்டாட் டஞ்சற் …… றொழியாதே பவமற நெஞ்சாற் சிந்தித்திலகுக டம்பார்த் தண்டைப்பதயுக ளம்போற் றுங்கொற் …… றமுநாளும் பதறிய அங்காப் பும்பத்தியுமறி வும்போய்ச் சங்கைப்படுதுயர் கண்பார்த் தன்புற் …

திருப்புகழ் பாடல் 25 – Thiruppugazh Song 25 – அருணமணி மேவு: Arunamani Mevu

திருப்புகழ் பாடல் 25 – திருச்செந்தூர்ராகம் – புன்னாக வராளி; தாளம் – அங்கதாளம் (24) தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3 தனதனன தான தானன தனதனன தான தானனதனதனன தான தானன தந்தத் தந்தத் …… தனதான அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபனஅபிநவ விசால பூரணஅம்பொற் கும்பத் …… தனமோதி அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதெனஅறவுமுற …

திருப்புகழ் பாடல் 24 – Thiruppugazh Song 24 – அம்பொத்த விழித்தந்த: Ampotha Vizhi Thantha

திருப்புகழ் பாடல் 24 – திருச்செந்தூர் தந்தத் தனனத் தந்தத் தனனத்தந்தத் தனனத் …… தனதானா அம்பொத் தவிழித் தந்தக் கலகத்தஞ்சிக் கமலக் …… கணையாலே அன்றிற் குமனற் றென்றற் குமிளைத்தந்திப் பொழுதிற் …… பிறையாலே எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்றின்பக் கலவித் …… துயரானாள் என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்கின்பப் புலியுற் …… றிடலாமோ கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்கொங்கைக் குறவிக் …… கினியோனே கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்கொஞ்சித் தமிழைப் …… பகர்வோனே செம்பொற் …

திருப்புகழ் பாடல் 23 – Thiruppugazh Song 23 – அமுதுததி விடமுமிழு: Amuthathu Vidamumizhu

திருப்புகழ் பாடல் 23 – திருச்செந்தூர் ராகம் – கல்யாணி; தாளம் – அங்கதாளம் (9) (கண்ட ஜாதி த்ருபுடை) தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2 தனதனன தனதனன தந்தத் தந்தத்தனதனன தனதனன தந்தத் தந்தத்தனதனன தனதனன தந்தத் தந்தத் …… தனதான அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் …… சமனோலை அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்கரையவுற வினரலற உந்திச் சந்தித் …

திருப்புகழ் பாடல் 22 – Thiruppugazh Song 22 – அந்தகன் வருந்தினம்: Anthagan Varum Thinam

திருப்புகழ் பாடல் 22 – திருச்செந்தூர் ராகம் – ஹிந்தோளம்; தாளம் – அங்கதாளம் (7) (கண்ட ஜாதி ரூபகம்) தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தக திமி-2 தந்தன தனந்தனந் தனதனத்தந்தன தனந்தனந் தனதனத்தந்தன தனந்தனந் தனதனத் …… தனதான அந்தகன் வருந்தினம் பிறகிடச்சந்ததமும் வந்துகண் டரிவையர்க்கன்புருகு சங்கதந் தவிரமுக் …… குணமாள அந்திபக லென்றிரண் டையுமொழித்திந்திரிய சஞ்சலங் களையறுத்தம்புய பதங்களின் பெருமையைக் …… கவிபாடிச் செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்கந்தனை யறிந்தறிந் தறிவினிற்சென்றுசெரு …

திருப்புகழ் பாடல் 21 – Thiruppugazh Song 21 – அங்கை மென் குழலாய்: Angai MenKuzhalai

திருப்புகழ் பாடல் 21 – திருச்செந்தூர் தந்த தந்தன தானா தானாதந்த தந்தன தானா தானாதந்த தந்தன தானா தானா …… தனதான அங்கை மென்குழ லாய்வார் போலேசந்தி நின்றய லோடே போவாரன்பு கொண்டிட நீரோ போறீ …… ரறியீரோ அன்று வந்தொரு நாள்நீர் போனீர்பின்பு கண்டறி யோநா மீதேஅன்று மின்றுமொர் போதோ போகா …… துயில்வாரா எங்க ளந்தரம் வேறா ரோர்வார்பண்டு தந்தது போதா தோமேலின்று தந்துற வோதா னீதே …… னிதுபோதா திங்கு நின்றதென் …

திருப்புகழ் பாடல் 13 – Thiruppugazh Song 13 – கந்தனென் றென்றுற்றுனைநாளும்

திருப்புகழ் பாடல் 13 – திருப்பரங்குன்றம்ராகம் – ஹிந்தோளம் ; தாளம் – அங்கதாளம் (7 1/2)தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3 தந்தனந் தத்தத் …… தனதான சந்ததம் பந்தத் …… தொடராலேசஞ்சலந் துஞ்சித் …… திரியாதே கந்தனென் றென்றுற் …… றுனைநாளும்கண்டுகொண் டன்புற் …… றிடுவேனோ தந்தியின் கொம்பைப் …… புணர்வோனேசங்கரன் பங்கிற் …… சிவைபாலா செந்திலங் கண்டிக் …… கதிர்வேலாதென்பரங் குன்றிற் …… பெருமாளே.

திருப்புகழ் பாடல் 16 – Thiruppugazh Song 16 – பதித்த செஞ்சந்த: Pathiththa Senjanthanam

திருப்புகழ் பாடல் 16 – திருப்பரங்குன்றம் தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் …… தனதான பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் …… தனபாரம் படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் …… றிளைஞோர்கள் துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் …… கொடியார்பால் துவக்குணும் பங்கப் …