திருப்புகழ் பாடல் 9- Thiruppugazh Song 9 – கருவடைந்து பத்துற்ற திங்கள் – Karuvadainthu Pathutra
திருப்புகழ் பாடல் 9 – திருப்பரங்குன்றம் ராகம் – ஹிந்தோளம் / வராளி; தாளம் – அங்கதாளம் (7) (திஸ்ரத்ருபுடை)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2 தனனதந்த தத்தத்த தந்ததனனதந்த தத்தத்த தந்ததனனதந்த தத்தத்த தந்த …… தனதான கருவடைந்து பத்துற்ற திங்கள்வயிறிருந்து முற்றிப்ப யின்றுகடையில்வந்து தித்துக்கு ழந்தை …… வடிவாகிக் கழுவியங்கெ டுத்துச்சு ரந்தமுலையருந்து விக்கக்கி டந்துகரறியங்கை கொட்டித்த வழ்ந்து …… நடமாடி அரைவடங்கள் கட்டிச்ச தங்கைஇடுகுதம்பை பொற்சுட்டி தண்டைஅவையணிந்து முற்றிக்கி …