Thiruppugazh Song 306 – திருப்புகழ் பாடல் 306
திருப்புகழ் பாடல் 306 – குன்றுதோறாடல்ராகம் – தோடி; தாளம் – அங்கதாளம் (5) (திஸ்ர ரூபகம்) தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தந்தன தான தான தந்தன தான தானதந்தன தான தான …… தனதான வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடிமஞ்சரி கோவை தூது …… பலபாவின் வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறிவந்தியர் போல வீணி …… லழியாதே செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலைதிண்டிறல் வேல்ம …