Tag «ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க பரிகாரம்»

Thiruppugazh Song 277- திருப்புகழ் பாடல் 277

திருப்புகழ் பாடல் 277 – திருத்தணிகைராகம் – செஞ்சுருட்டி/ஸஹானாதாளம் – அங்கதாளம் (6 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2 தனதான தனத்தன தான தனதான தனத்தன தானதனதான தனத்தன தான …… தனதான நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கிநிசமான தெனப்பல பேசி …… யதனு஡டே நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகிநினைவால்நி னடித்தொழில் பேணி …… துதியாமல் தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகிசலமான பயித்திய மாகி …

Thiruppugazh Song 279 – திருப்புகழ் பாடல் 279

திருப்புகழ் பாடல் 279 – திருத்தணிகைராகம் – தந்யாசி; தாளம் – மிஸ்ரசாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி-2 தனன தானனம் தனன தானனம்தனன தானனம் …… தனதான பகலி ராவினுங் கருவி யாலனம்பருகி யாவிகொண் …… டுடல்பேணிப் பழைய வேதமும் புதிய நூல்களும்பலபு ராணமுஞ் …… சிலவோதி அகல நீளமென் றளவு கூறரும்பொருளி லேயமைந் …… தடைவோரை அசடர் மூகரென் றவல மேமொழிந்தறிவி லேனழிந் …… திடலாமோ சகல லோகமும் புகல நாடொறுஞ்சறுகி லாதசெங் …… …

Thiruppugazh Song 272 – திருப்புகழ் பாடல் 272

திருப்புகழ் பாடல் 272 – திருத்தணிகைராகம் – கானடா ; தாளம் – ஆதி ; (எடுப்பு – 1/2 இடம்) தாத்தன தத்தன தானன தானனதாத்தன தத்தன தானன தானனதாத்தன தத்தன தானன தானன …… தனதான தாக்கம ருக்கொரு சாரையை வேறொருசாக்ஷிய றப்பசி யாறியை நீறிடுசாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு …… தவ்முழ்குந் தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை …… தடுமாறிப் போக்கிட மற்றவ்ரு தாவனை …

Thiruppugazh Song 278 – திருப்புகழ் பாடல் 278

திருப்புகழ் பாடல் 278 – திருத்தணிகைராகம் – சிந்துபைரவி ; தாளம் – கண்டஜம்பை (8) தனத்த தத்தனத் …… தனதான நினைத்த தெத்தனையிற் …… றவறாமல்மிலைத்த புத்திதனைப் …… பிரியாமற் கனத்த தத்துவமுற் …… றழியாமற்கதித்த நித்தியசித் …… தருள்வாயே மனித்தர் பத்தர்தமக் …… கெளியோனேமதித் முத்தமிழிற் …… பெரியோனே செனித்த புத்திரரிற் …… சிறியோனேதிருத்த ணிப்பதியிற் …… பெருமாளே.

Thiruppugazh Song 276- திருப்புகழ் பாடல் 276

திருப்புகழ் பாடல் 276 – திருத்தணிகை தனத்த தத்தன தனதன தனதனதனத்த தத்தன தனதன தனதனதனத்த தத்தன தனதன தனதன …… தனதான தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் …… முழுமோசந் துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்துமித்த மித்திரர் விலைமுலை யினவலை …… புகுதாமல் அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்தரித்த வித்ரும நிறமென வரவுடனழைத்து சக்கிர கிரிவளை படிகொடு …… விளையாடி அவத்தை தத்துவ …

Thiruppugazh Song 275- திருப்புகழ் பாடல் 275

திருப்புகழ் பாடல் 275 – திருத்தணிகைராகம் – சுப பந்துவராளி; தாளம் – சதுஸ்ர ஏகம் (4 களை) (16) தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1 தத்தனாத் தனன தத்தனாத் தனனதத்தனாத் தனன …… தனதான தொக்கறாக் குடில சுத்தமேற் றசுகதுக்கமாற் கடமு …… மலமாயை துற்றகாற் பதலை சொற்படாக் குதலைதுப்பிலாப் பலச …… மயநூலைக் கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவலப்புலாற் றசைகு …… ருதியாலே கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழலசட்டவாக் கழிவ …… …

Thiruppugazh Song 274 – திருப்புகழ் பாடல் 274

திருப்புகழ் பாடல் 274 – திருத்தணிகைராகம் – பெஹாக்; தாளம் – ஆதி – திஸ்ர நடை (12)(எடுப்பு – அதீதம்) தத்தா தத்தா தத்தா தத்தாதத்தா தனனத் …… தனதான துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்சொற்பா வெளிமுக் …… குணமோகம் துற்றா யப்பீ றற்றோ லிட்டேசுற்றா மதனப் …… பிணிதோயும் இப்பா வக்கா யத்தா சைப்பாடெற்றே யுலகிற் …… பிறவாதே எத்தார் வித்தா ரத்தே கிட்டாஎட்டா அருளைத் …… தரவேணும் தப்பா மற்பா டிச்சே விப்பார்தத்தாம் …

Thiruppugazh Song 273- திருப்புகழ் பாடல் 273

திருப்புகழ் பாடல் 273 – திருத்தணிகை தனத்த தானன தத்தன தத்தனதனத்த தானன தத்தன தத்தனதனத்த தானன தத்தன தத்தன …… தனதான திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்வறட்டு மோடியி னித்தந டிப்பவர்சிறக்க மேனியு லுக்கிம டக்குகண் …… வலையாலே திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில்இதத்தை யோடவி டுத்தும யக்கிடுசிமிட்டு காமவி தத்திலு முட்பட …… அலைவேனோ தரித்து நீறுபி தற்றிடு பித்தனுமிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடுசமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு …… முருகோனே சமப்ர வீணம …

Thiruppugazh Song 271- திருப்புகழ் பாடல் 271

திருப்புகழ் பாடல் 271 – திருத்தணிகை தனன தனனத் தனன தனனத்தனன தனனத் …… தனதான சொரியு முகிலைப் பதும நிதியைச்சுரபி தருவைச் …… சமமாகச் சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்சுமட ரருகுற் …… றியல்வாணர் தெரியு மருமைப் பழைய மொழியைத்திருடி நெருடிக் …… கவிபாடித் திரியு மருள்விட் டுனது குவளைச்சிகரி பகரப் …… பெறுவேனோ கரிய புருவச் சிலையும் வளையக்கடையில் விடமெத் …… தியநீலக் கடிய கணைபட் டுருவ வெருவிக்கலைகள் பலபட் …… டனகானிற் குரிய …