Tag «இடரினும் தளரினும் பாடல் வரிகள்»

இடரினும் தளரினும் பாடல் வரிகள் | Idarinum Thalarinum Shivan Song Lyrics

இடரினும் தளரினும் பாடல் வரிகள் | Idarinum Thalarinum Shivan Song Lyrics திருச்சிற்றம்பலம்!!! இடரினுந் தளரினும் எனதுறுநோய்தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சைமிடறினில் அடக்கிய வேதியனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….1 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்வீழினும் உனகழல் விடுவேனல்லேன்தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்போழிள மதிவைத்த புண்ணியனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….2 நனவினுங் கனவினும் நம்பாவுன்னைமனவினும் வழிபடல் மறவேன்அம்மான்புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்தகனலெரி யனல்புல்கு கையவனேஇதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல்அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே….3 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்கைம்மல்கு …

மறையுடையாய் தோலுடையாய் | Maraiyudaiyai Tholudaiyai Lyrics in Tamil

மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள் | Maraiyudaiyai Tholudaiyai Lyrics in Tamil இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற மறையுடையாய் தோலுடையாய் – இடர் களையும் பதிகம் பாடல் பொருள்… கோயிலின் இறைவனின் மகிமையை திருஞானசம்பந்தர் தனது தேவாரம் பாடல்களில் பாடியுள்ளார்… இடர்கள் தீர செல்வம் பெறுக நமசிவாயம் பாடு, ஜென்ம பாவம் தீரவே ஈசன் அடியை நாடு…. மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்தநிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே …