Tag «ஐயப்பன் பக்தி பாடல்கள் தமிழ்»
Ayyappan Songs in Tamil | ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 4
Ayyappan Songs in Tamil | ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 3
Ayyappan Songs in Tamil – ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 2
Ayyappan Songs in Tamil – ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 1
Ayyappan Malai Ku Poga – Lord Ayyappa Songs
ஐயப்பனின் மலைக்குப் போக மாலை போட்டுக்கோ ஐயப்பனின் மலைக்குப் போக மாலை போட்டுக்கோ வழிமுறைகள் சொல்லித்தாரேன் நீயும் கேட்டுக்கோ சாமி (ஐயப்பனின் ) பலவருஷம் மலைக்கு போன பழுத்த சாமியை பார்த்து தேடி அவர்பாதம் நீ பணியனும் குருவாக அவரை நெஞ்சில் ஏத்துக் கொள்ளனும் துளசிமாலை அவர் கையால் நீ வாங்கணும் காலையிலே நீராடி நீரணியணும் கன்னிமூல கணபதியை நீ நினைக்கணும் மாலையை குரு கையாலே நீ அணியணும் மனதில் ஐயன் உருவகத்தை நீ தாங்கணும் (ஐயப்பனின்) …
Thulasimani Maalai aninthu – Lord Ayyappa Songs
துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம் (துளசிமணி மாலை) பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று (துளசிமணி மாலை) சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து கணாதிபன் அந்த விநாயகன் தம்பி குணகரனை அனுதினம் நினைந்து இணைபடியே நம்பி வந்து ஐயன் இதயத்திலே நாம் கலந்து பணிந்து மகிழ்ந்து கனிந்து விரதமிருந்து இருமுடி சுமந்து …
Karuppinil Udai aninthein – Lord Ayyappa Songs
கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் சுவாமியே சரணம் அய்யப்பா சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா – [குழு 2] கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன் கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா (சரணம் சரணம் ஐயப்பா) இருமுடி சுமந்தேன் இருவினைக் கடந்தேன் இன்பமதைக் கண்டேனே ஐயப்பா இருமுடி …
Swamimare swamimare – Lord Ayyappa Songs
ஸ்வாமி மாரே ஸ்வாமி மாரே ஒண்ணாக் கூடுங்கோ ஸ்வாமி மாரே ஸ்வாமி மாரே ஒண்ணாக்கூடுங்கோ சரணம் சரணம் சரணம் என்று சொல்லிப் பாடுங்கோ – நீங்க சரணம் சரணம் சரணம் என்று சொல்லிப் பாடுங்கோ ஆனந்தமே ஐயன் தரிசனமே அதைத் கண்ணாரக் கண்டு விட்டாலோ புண்ணியமே (ஸ்வாமி மாரே) குருசாமி திருவடியை வணங்கிட வேண்டும் தரிசனம் கிடைக்க வரம் கேட்க வேண்டும் எரிமேலி பேட்டைதுள்ளி ஆட்டம் போடணும் அந்தப் பெருமானின் பேரைச் சொல்லி இன்பம் சேர்க்கணும் (ஸ்வாமி …