Tag «ஐயப்பன் பக்தி பாடல்கள் தமிழ்»

Vanpuli Mel Yerivarum engal Veera – Lord Ayyappa Songs

வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா வன்புலி மேல் ஏறிவரும் எங்கள் வீரமணிகண்டனே வா உந்தன் வீரவிளையாடல்களைப் பாட வாணி தடை போடவில்லை! கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் மொழி பிஞ்சுமுகம் பார்க்கலையே ஐயப்பா அந்த பந்தளத்தான் செய்த தவம் இந்த பாமரன்யான் செய்யவில்லையோ! அம்பும் வில்லும் கையில் எதற்கோ அந்த வாபரனை வெற்றி கொள்ளவோ ஐயப்பா உந்தன் பக்தர்களின் குறைகளெல்லாம் நீயும் வேட்டையாடி விரட்டிடவோ! பாலெடுக்க புலி எதற்கோ உந்தன் பார்வைதான் சக்தியற்றதோ ஐயப்பா உந்தன் …

Andathin thalaivane arputham -Lord Ayyappa Songs

அண்டத்தின் தலைவனே அற்புதம் புரிவாய் அண்டத்தின் தலைவனே அற்புதம் புரிவாய் சரணம் ஐயப்பா! அகந்தை அழிப்பவனே அச்சுதன் மகனே சரணம் ஐயப்பா! ஆதியே ஜோதியே ஆதி பராபரமே சரணம் ஐயப்பா! ஆசியருள வேண்டும் ஆசான் எமக்கு நீயே சரணம் ஐயப்பா! தத்துவப் பொருளே வித்தகச் செல்வா சரணம் ஐயப்பா! தர்மத்தின் உருவே தனிப்பெரும் சுடரே சரணம் ஐயப்பா! பதினெட்டாம் படியோனே பார்புகழ் தலைவா சரணம் ஐயப்பா! பரம பவித்ரனே பராசக்தி மகனே சரணம் ஐயப்பா! சத்திய உருவே …

Nee Illamal ulakangal iyankathayya – Lord Ayyappa Songs

நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா ஐயனே சாஸ்தாவே சாமியே தெய்வமே ஈசனே கடவுளே! நீ இல்லாமல் உலகங்கள் இயங்காதய்யா நீ தானே அனைத்திற்கும் எல்லையய்யா! பதினெட்டாம் படியேறிப் பணிந்தோமானால் உண்மை பக்தர்களின் பாவங்கள் தொலைந்தே போகும் கதியின்றித் தவித்திடும் கன்னிச்சாமி என்றும் கலங்கிட வேண்டாமே ஐயன் காப்பான்! இருமுடி தரித்தவர் எந்த நாளும் உலகில் இன்னல்கள் படமாட்டார் இறைவன் காப்பார் மறுமையும் இம்மையும் மலங்கள் நீக்கி மக்கள் மனங்களில் அருளாட்சி புரியும் வள்ளல்! பயங்கர பாதையில் நடந்தே …

Ayyappa Ayyappa Entrunai Paadi – Lord Ayyappa Songs

ஐயப்பா ஐயப்பா என்றுன்னைப் பாடி ஐயப்பா ஐயப்பா என்றுன்னைப் பாடி அனுதினம் தொழுவோம் அனைவரும் கூடி மெய்யப்பா மெய்யப்பா என்றுன்னை நாடி மெய்ப்பொருள் கண்டோம் ஆயிரம் கோடி! அம்மையே இல்லாமல் தோன்றிடும் விந்தை அவனியில் யாரும் கண்டதே இல்லை இம்மையும் மறுமையும் வியந்திடும் வண்ணம் இறைவா நீதான் பிறந்தாயே! மாயவன் ஈசன் அன்பின் உறவால் மலையில் மலர்ந்த அதிசயமலர் நீ காலையில் தோன்றும் இளங்கதிர் நீயே கற்பகத்தருவே கரங்குவித்தோம்! நினைத்தால் நெஞ்சம் இனித்திடும் தேவா நீதியைக் காக்கும் …

Anaithum Neeye Manikanda – Lord Ayyappa Songs

அனைத்தும் நீயே மணிகண்டா! அனைத்தும் நீயே மணிகண்டா! அண்டத்தின் தலைவா மணிகண்டா! அகில நாயகனே மணிகண்டா! அகோரன் மகனே மணிகண்டா! அதிசயப் பிறவியே மணிகண்டா! அணைத்திட ஓடிவா மணிகண்டா! அதிகுண அப்பனே மணிகண்டா! அதிர்வேட்டுப் பிரியனே மணிகண்டா! அம்புவில் தரித்தோனே மணிகண்டா! அம்புஜ மலர்ப்பாதனே மணிகண்டா! அருளே பொருளே மணிகண்டா! அருள்தர அவதரித்தாய் மணிகண்டா! அருட்கலை உருவே மணிகண்டா! அருமை மிகுந்தவனே மணிகண்டா! அர்ச்சனை செய்வோம் மணிகண்டா! அபாயம் வராது காப்பாய் மணிகண்டா! அனுக்கிரஹம் செய்வாய் மணிகண்டா! …

Neelimalai Nirmalane – Lord Ayyappa Songs

நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா! நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா! நீல ஆடை தரிப்பவனே சாமியே சரணமய்யா! பம்பையில் பிறந்தவனே சாமியே சரணமய்யா! பக்தர்களின் பரந்தாமனே சாமியே சரணமய்யா! புஷ்பாலங்காரப் பிரியனே சாமியே சரணமய்யா! பூங்காவன பூபாலனே சாமியே சரணமய்யா! கண்கண்ட தெய்வமே சாமியே சரணமய்யா! கருமவினையை அகற்றுபவனே சாமியே சரணமய்யா! நமச்சிவாயப் பொருளே சாமியே சரணமய்யா! நாராயண மூர்த்தியே சாமியே சரணமய்யா! மலைமகள் மகனே சாமியே சரணமய்யா! மகிமைகள் அருள்பவனே சாமியே சரணமய்யா! புலிமீது அமர்ந்தவனே …

Ayyanai Kaana Vaarungkal – Lord Ayyappa Songs

ஐயனைக் காண வாருங்கள்! ஐயனைக் காண வாருங்கள்! அழகு மெய்யனைக் காண வாருங்கள்! உள் உருகி பாடுவோம் வாருங்கள்! நல் உறவு சமைப்போம் வாருங்கள்! நோன்பிருப்போம் வாருங்கள்! நைந்துருகுவோம் வாருங்கள்! பேதம் களைவோம் வாருங்கள்! போதம் பெருவோம் வாருங்கள்! இருமுடி தாங்குவோம் வாருங்கள்! இணைந்திருப்போம் வாருங்கள்! மலை ஏறிச் செல்வோம் வாருங்கள்! ஐயன் மனமிறங்கி அருள்வான் பாருங்கள்! ஐயனைக் காண வாருங்கள்! அழகு மெய்யனைக் காண வாருங்கள்!

Harihara Sudhane Anandha Roopa Saranam Ayyappa – Lord Ayyappa Songs

ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா! வரணும் ஐயப்பா இப்போ வரணும் ஐயப்பா! ஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா! சபரி கிரீசா சத்ய ஸ்வரூபா சரணம் ஐயப்பா! எருமேலி வாசா ஏழை பங்காளா சரணம் ஐயப்பா! கரிமேலி சாஸ்தா கலியுக வரதா சரணம் ஐயப்பா! காடும் மேடும் நடந்து வந்தோம் சரணம் ஐயப்பா! கல்லும் முள்ளும் கடந்து வந்தோம் சரணம் ஐயப்பா! கல்லாம் உள்ளம் கனியச் …

Anaathi moola porule saranam Ayyappa – Lord Ayyappa Songs

அனாதிமூலப் பொருளே சரணம் ஐயப்பா! ஹரி ஹரசுதனே சரணம் சரணம் ஐயப்பா! அனாதிமூலப் பொருளே சரணம் ஐயப்பா! பரம தயாளா குனாளா சரணம் ஐயப்பா! பரந்தாமா ஜய தாரகநாமா ஐயப்பா! பந்தள குந்தள சுந்தர சந்த்ரா ஐயப்பா! பாண்டிய ராஜா குமாரா சரணம் ஐயப்பா! சந்தனவர்ண சுவர்ண சரீரா ஐயப்பா! சபரி கிரீசா ஹ்ருதய குஹேசா ஐயப்பா! அன்னதான விஸ்தார உதாரா ஐயப்பா! அகிலலோக சரணாகத ரக்ஷக ஐயப்பா! என்னையும் ஏற்றருள் செய்தாய் ஐயப்பா! ஏகயோக சஜ்ஜன …