Tag «ஐயப்பன் பஜனை பாடல்கள் வரிகள்»

Vaavaru Samiku Kanikkai – Ayyappan Songs

வாவரு சாமிக்கு காணிக்கை போட்டு என்னையே அர்ப்பித்து ஐயனின் கால்களைத் தொட்டு அருத்திங்கள் கோயிலில் மாலை கழற்றி அனைவரும் ஒரே சாதியென்றறிந்தேன் மனிதர்கள் ஒரே சாதியென்றறிந்தேன்   கொச்சு தொம்மன் சாமியுண்டு கூட்டத்தாருண்டு உற்ற தோழன் வாபருண்டு சுற்றத்தாருண்டு எங்கும் சுற்றத்தாருண்டு பொம்மனும் வாபரும் ஐயப்ப சாமியும் தங்களின் சாதியைக் கண்டதில்லை தேகபலம் தரும் பாதபலம் தரும் தேவன் நம் சாமிக்கு சாதியில்லை பாண்டி நாட்டில் வணங்கும் போல உலகமெல்லாமே-நம்ம பஞ்சபூதநாதன் புகழ் பாடி மகிழ்வோம் சமநிலைபெறனும் …

Ayyappan Subrabatham

சுப்ரபாதம் சுவாமி பள்ளி எழுந்தருள்வாய் சத்யமாம் பொன்னின் பதினெட்டாம் படியின் தத்துவமே சத்யமாம் பான்னின் பதினெட்டாம் படியின் தத்துவமே சின்மய ரூப சிகாமணியே சத்யமாம் பொன்னின் பதினெட்டாம் படியின் தத்துவமே சின்மய ரப சிகாமணியே அத்யான மகற்றும் மெய்ஞானமே (சுப்ரபாதம்)   அஷ்டதிக் பாலகர் ஊதிய சங்கு நாதம் ஐயனின் பள்ளியுணர்த்திடவே அஷ்டதிக் பாலகர் ஊதிய சங்கு நாதம் ஐயனின் பள்ளியுணர்த்திடவே ஆகாச சங்கருடன் பூபாளம் தேனோடு மலரும் பன்னீரும் நல்கி சுவாமி அடியனின் மனசாம் கடலிலே …