Thulasimani Maalai aninthu – Lord Ayyappa Songs
துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் துளசிமணி மாலை அணிந்து சபரிமலை சென்றிடுவோம் தூயவனாம் ஐயப்பனின் தரிசனமே கண்டிடுவோம் (துளசிமணி மாலை) பனிமலையின் உச்சியிலே பதினெட்டாம் படிதனிலே பரிவுடன் அமைந்திருக்கும் சாஸ்தாவே சரணம் என்று (துளசிமணி மாலை) சதாசிவன் மகனின் பதாம்புஜம் பணிந்து சதா அவன் நினைவில் மனமகிழ்ந்து கணாதிபன் அந்த விநாயகன் தம்பி குணகரனை அனுதினம் நினைந்து இணைபடியே நம்பி வந்து ஐயன் இதயத்திலே நாம் கலந்து பணிந்து மகிழ்ந்து கனிந்து விரதமிருந்து இருமுடி சுமந்து …