Tag «ஐயப்பன் பாடல் வரிகள்»
Ayyappan Songs in Tamil | ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 4
Ayyappan Songs in Tamil | ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 3
Ayyappan Songs in Tamil – ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 2
Ayyappan Songs in Tamil – ஐயப்பன் பக்தி பஜனை பாடல்கள் – தொகுப்பு 1
108 Ayyappan Potri – அமோக வாழ்வு தரும் ஐயப்பன் 108 போற்றி

அமோக வாழ்வு தரும் ஐயப்பன் 108 போற்றி ஓம் அய்ங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா ஓம் அச்சன் கோயில் அரசே சரணம் ஐயப்பா ஓம் அகில உலக நாயகனே சரணம் ஐயப்பா ஓம் அனாதை ரட்சகனே சரணம் ஐயப்பா ஓம் அரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா ஓம் அபிஷேகப்பிரியனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் அதிர்வேட்டு பிரியனே சரணம் ஐயப்பா ஓம் …
நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா – Neelimalai Nirmalane Saranam
நீலிமலை நிர்மலனே சாமியே சரணமய்யா! நீல ஆடை தரிப்பவனே சாமியே சரணமய்யா! பம்பையில் பிறந்தவனே சாமியே சரணமய்யா! பக்தர்களின் பரந்தாமனே சாமியே சரணமய்யா! புஷ்பாலங்காரப் பிரியனே சாமியே சரணமய்யா! பூங்காவன பூபாலனே சாமியே சரணமய்யா! கண்கண்ட தெய்வமே சாமியே சரணமய்யா! கருமவினையை அகற்றுபவனே சாமியே சரணமய்யா! நமச்சிவாயப் பொருளே சாமியே சரணமய்யா! நாராயண மூர்த்தியே சாமியே சரணமய்யா! மலைமகள் மகனே சாமியே சரணமய்யா! மகிமைகள் அருள்பவனே சாமியே சரணமய்யா! புலிமீது அமர்ந்தவனே சாமியே சரணமய்யா! புவிகாக்க வந்தவனே …
பச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி – Pachai Malai Vazhukindra
பச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி ஐயா செம்பவள மேனி பிச்சை கொள்வோம் அவனருளை சாமியெல்லாம் கூடி அவன் திருப்புகழைப் பாடி சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! இச்சையெல்லாம் அறுத்தெறியும் ஐயப்பனை நாடி நம் உச்சிதனை திருவடியில் வைத்து வணங்கி பாடி சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா! மெய்யான அன்போடு நெய்விளக்கை ஏற்றி நல்ல மெய்ஞான நெறிகாண பக்தியோடு போற்றி சரணம் ஐயப்பா …
ஐயனைக் காண வாருங்கள் – Ayyanai Kaana Vaarungal
ஐயனைக் காண வாருங்கள்! அழகு மெய்யனைக் காண வாருங்கள்! உள் உருகி பாடுவோம் வாருங்கள்! நல் உறவு சமைப்போம் வாருங்கள்! நோன்பிருப்போம் வாருங்கள்! நைந்துருகுவோம் வாருங்கள்! பேதம் களைவோம் வாருங்கள்! போதம் பெருவோம் வாருங்கள்! இருமுடி தாங்குவோம் வாருங்கள்! இணைந்திருப்போம் வாருங்கள்! மலை ஏறிச் செல்வோம் வாருங்கள்! ஐயன் மனமிறங்கி அருள்வான் பாருங்கள்! ஐயனைக் காண வாருங்கள்! அழகு மெய்யனைக் காண வாருங்கள்!