Goddess Parasakthi Devotional Song in Tamil
பராசக்தி பாடல் அன்பே சிவமாய் அமர்வாள் நம்மை அன்னை பராசக்தி ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் ஆதிபராசக்தி இப்புவி இன்பம் வேண்டாம் என்பாள் அன்னை பராசக்தி ஈடில்லா காட்சி அளிப்பாள் அன்னை பராசக்தி உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை பராசக்தி ஊக்கம் இருந்தால் போதும் என்பாள் அன்னை பராசக்தி எங்கும் நிறைந்த ஜோதியாய் நிற்பாள் அன்னை பராசக்தி ஏகாட்சரமாய் அவனியில் வந்தாள் ஆதிபராசக்தி ஐங்கரநாதனை ஆதியில் தந்தால் அன்னை பராசக்தி ஒட்டியான பீடத்தில் அமர்வாள் ஆதிபராசக்தி …