Tag «கணபதி பாடல்»

உச்சி பிள்ளையார் | Uchi Pillayar Song Lyrics in Tamil

உச்சி பிள்ளையார் | Uchi Pillayar Song Lyrics in Tamil Uchi Pillayar Song Tamil Lyrics from Vinayagar Songs. Uchi Pillayar Lyrics. உச்சி பிள்ளையார்கோவில் கொண்ட இடம்திருச்சி மலையினிலே நம் அச்சம் நீங்கவும்ஆனந்தம் பெருகவும்அமர்ந்தார் மனதினிலே உச்சி பிள்ளையார்கோவில் கொண்ட இடம்திருச்சி மலையினிலே நம் அச்சம் நீங்கவும்ஆனந்தம் பெருகவும்அமர்ந்தார் மனதினிலே சச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம்சச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம் அச்சுதன் மனம் …

கணபதி என்றிட | Kaakkum Kadavul Ganesan Song Lyrics

கணபதி என்றிட | Kaakkum Kadavul Ganesan Song Lyrics Kaakkum Kadavul Ganesan Song Lyrics in Tamil from Vinayagar Songs. Kaakkum Kadavul Ganesan Song Lyrics has penned by Ulundurpettai Shanmugam. கணபதி என்றிடகலங்கும் வல்வினைகணபதி என்றிடகாலனும் கைதொழும் கணபதி என்றிடகருமம் ஆதலால்கணபதி என்றிடகவலை தீருமே காக்கும் கடவுள்கணேசனை நினை காக்கும் கடவுள்கணேசனை நினைகவலைகள் அகலஅவன் அருள் துணை காக்கும் கடவுள்கணேசனை நினைகவலைகள் அகலஅவன் அருளே துணை காக்கும் கடவுள்கணேசனை …

ஒன்பது கோளும் ஒன்றாய் காண | Onbathu Kolum Song Lyrics in Tamil

ஒன்பது கோளும் ஒன்றாய் காண | Onbathu Kolum Song Lyrics in Tamil Onbathu Kolum Song Lyrics in Tamil from Vinayagar Songs. Onbathu Kolum Ondrai Kana Song Lyrics in Tamil for Vinayagar Chaturthi. அண்டம் முழுதும்ஒன்றினுள் அடக்கம்அதுவே ஆனை முகம் எனும்ஓம்கார விளக்கம்சுழலும் கோள்கள்அவன் சொல் கேட்கும் அவனை தொழுதால் போதும்நல்லதே நடக்கும்ஆனை முகனை தொழுதால்நவகிரகங்களும் மகிழும்நல்லதே நடக்கும்நல்லதே நடக்கும் ஒன்பது கோளும் ஒன்றாய் காணபிள்ளையர் பட்டி …