Tag «காளி வழிபாடு»

108 Kaliyamman Potri – காளியம்மன் 108 போற்றி

காளியம்மனுக்கு உகந்த இந்த 108 போற்றி துதிகளை கூறி வழிபடுவதால் உங்களின் தொழில், வியாபார மந்த நிலை நீங்கும். செய்வினை, பில்லி சூனிய கட்டுகள் விலகும். காளியம்மன் 108 போற்றி ஓம் காளியே போற்றி ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி ஓம் அகநாசினியே போற்றி ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி ஓம் ஆதாரசக்தியே போற்றி ஓம் ஆலகாலத் தோன்றலே போற்றி …