Tag «கிரிவலம்»

How and Where to Start Girivalam in Thiruvannamalai? – திருவண்ணாமலை கிரிவலம் செல்வது எப்படி? எங்கிருந்து தொடங்குவது?

திருவண்ணாமலை கிரிவலம் செல்வது எப்படி? எங்கிருந்து தொடங்குவது?     திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது அண்ணாமலையை வலம் வந்து வணங்குவது. அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, அவரது பெயரை உச்சரித்தவாறே கிரிவலம் வரும்போது ஏற்படும் சுகானுபவம் அலாதியானது. திருவண்ணாமலையை கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும். திருவண்ணாமலை கிரிவலம் செல்வது எப்படி? எங்கிருந்து தொடங்குவது?  சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. ஈசன் …