Tag «கிருஷ்ணன் 10 அவதாரம்»

திருமாலின் முதல் அவதாரம் எது? | What is the 1st Avatharam of Perumal Dasavatharam?

திருமாலின் முதல் அவதாரம் எது? | What is the 1st Avatharam of Perumal Dasavatharam? மச்சாவதாரம்: சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.

கிருஷ்ண அவதாரம் | Krishna Avatar Story in Tamil

கிருஷ்ண அவதாரம் | Krishna Avatar Story in Tamil தசாவதாரம் 9 (krishna avatar story) கிருஷ்ண அவதாரம் – படித்து அந்த மாயவன் ஸ்ரீ கிருஷ்ணரின் அருள் பெருங்கள்! பெருமாளின் அவதாரங்களில் இது 9வது அவதாரமாகும். வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும், பஞ்சபாண்டவரைக் காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார். ஒரு முறை பூமாதேவி, …

திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil

முதல் அவதாரம் – மச்சவதாரம் அதன் பொருள் மீன். உயிரினங்கள் நீரிலேயே முதன் முதலில் தோன்றின! சரிதானே!வாசு கூடுதல் கவனத்துடன் கேட்க ஆரம்பிக்கிறான். இரண்டாவது அவதாரம் – கூர்ம அவதாரம் அதன் பொருள் ஆமை! ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் நீரிலிருந்து நிலத்திற்கு வருகின்றன! Amphibians. எனவே, ஆமை இனம் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களைக் குறிக்கிறது! மூன்றாவதாக வருவது காட்டுப்பன்றி – வராக அவதாரம். இது அறிவாற்றல் அதிகம் இல்லாத காட்டு விலங்குகளைக் குறிக்கும். நீங்கள் …