Tag «குரு பகவான் விரதம்»

Guru Bhagavan Viratham – குரு பகவானுக்கு விரதம் இருப்பதால் கிடைக்கும் நற்பலன்கள்

குரு பகவானின் மேலும் பல சிறப்புகளையும், குரு பகவானின் முழுமையான அருளை பெறுவதற்கான விரத வழிமுறைகளை பற்றி இங்கு காண்போம். நவகிரகங்களில் முடிந்த அளவு நன்மையான பலன்கள் அதிகம் வழங்க கூடிய ஒரே கிரகம் குரு பகவான் ஆவார். இந்த குரு பகவானின் மேலும் பல சிறப்புகளையும், குரு பகவானின் முழு அருளை பெறுவதற்கான விரத வழிமுறைகளை பற்றி சில தகவல்கள் உங்களுக்காக. குரு பகவான் காசி நகரில் சிவபெருமானை குறித்து நீண்ட காலம் தவமிருந்து, சிவனின் …

Guru Bhagavan Slogam

குரு பகவானுக்குரிய ஸ்லோகம் தேவனாம்ச ரிஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்! புத்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!! குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப்பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது. அல்லது 16 வித விளக்கு தெரியும் பிம்ப விளக்கும் வைத்துக் கொள்ளலாம். …