Tag «குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ»

குரு தட்சிணாமூர்த்தி வணக்கம் | Guru Dakshinamurthy Stotram

குரு தட்சிணாமூர்த்தி வணக்கம் கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கு முதல் கற்ற கல்விவல்லலார்கள் நால்வர்க்கும் வாக்கிறைந்த புரணமாய் மறைக்கு அப்பாலாய்எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்துதானே சொல்லாமல்சொன்னவனோ நினையாமல் நினைந்துபவ தொடக்கை வெல்வோம் குருப்பிரம்ஹா குரு விஷ்ணுகுருதேவோ மஹேஸ்வரகுரு சாக்ஷாது பரப்ரம்ஹாதஸ்மை ஸ்ரீ குருவே நம! மந்த்ர மூலம் குரோர் வாக்யம்பூஜா மூலம் குரோர் பதம்த்யான மூலம் குரோர் மூர்த்திமோஷமூலம் குரோர் க்ருபா த்வமேவ மாதா ச பிதா த்வமேவத்வமேவ பந்துஸ்ச சகா த்வமேவத்வமேவ வித்யாம் …

Guru Gayatri Mantra in Tamil and English

Guru Gayatri (Gayatri for Jupiter) Om Vrishabadhwajaaya Vidmahae Kruni Hastaaya Dheemahi Tanno Guru: Prachodayaat குரு காயத்ரி ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே க்ருணி அஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரசோதயாத்