Tag «குரு மூல மந்திரம்»

Guru Bhagavan Slogam

குரு பகவானுக்குரிய ஸ்லோகம் தேவனாம்ச ரிஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்! புத்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!! குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப்பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது. அல்லது 16 வித விளக்கு தெரியும் பிம்ப விளக்கும் வைத்துக் கொள்ளலாம். …

Guru Gayatri Mantra in Tamil and English

Guru Gayatri (Gayatri for Jupiter) Om Vrishabadhwajaaya Vidmahae Kruni Hastaaya Dheemahi Tanno Guru: Prachodayaat குரு காயத்ரி ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே க்ருணி அஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரசோதயாத்