Tag «கோளறு பதிகம்»

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் | Kolaru Pathigam lyrics in Tamil

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் | Kolaru Pathigam lyrics in Tamil கோளறு பதிகம் – நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள் பலம் பெறவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம். பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் பாடல்கள் மற்றும் ஒவ்வொரு …

திருநீற்றுத்துதி | Thiruneetru Pathigam Shaivam

திருநீற்றுத்துதி ஸ்காந்தபுராணம் கூறும் திருநீற்று திதி – திருமகளின் அருள் சேர தினமும் சொல்லவும். தரித்துக் கொண்ட உடனே எல்லா பாவங்களையும் போக்கவல்லது விபூதி. அதை ஜபிப்பதாலும், சிறிதளவு உட்கொள்வதாலும், பூசிக்கொள்வதாலும் எல்லா சுகங்களையும் அளிப்பது. எல்லாவற்றையும் தரக்கூடியது என்பதாலேயே அதற்கு பஸ்மம் என்ற பெயர் ஏற்பட்டது. உரிய மந்திரங்களைச் சொல்லி சரியான முறையில் தயாரிக்கப்பட்ட விபூதியை எவனொருவன் தரிக்கிறானோ, அவனுடைய எல்லா பாவங்களும் விலகுவதோடு அவனுடைய எல்லா விருப்பங்களும் கைகூடலாகும். பார்வதியின் பதியான பரமேஸ்வரனுடைய மகிமையை …

ஞான சம்பந்தர் அருளிய நோய் தீர்க்கும் பதிகம் | Noi Theerkum Sivan Manthiram in Tamil

நோய் தீர தினமும் சொல்ல சிவனின் நோய் தீர்க்கும் பதிகம் ஞான சம்பந்தர் அருளிய நோய் தீர்க்கும் பதிகம் – திருநீற்றின் மகிமையை உணர்த்தும் ஞான சம்பந்தர் அருளியது நோய் தீர்க்கும் பதிகம் மந்திரம் ஆவது நீறு. வானவர் மேலது நீறு. சுந்தரம் ஆவது நீறு. துதிக்கப்படுவது நீறு. தந்திரம் ஆவது நீறு. சமயத்தில் உள்ளது நீறு. செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாய் திருநீறே! வேதத்தில் உள்ளது நீறு. வெந்துயர் தீர்ப்பது நீறு. போதம் தருவது …

பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil

பகைக் கடிதல் சிறப்பு பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning பகை கடிதல் மொத்தம் 10 பாடல்களை உடையது. இதில் பாம்பன் சுவாமிகள் முருகனை துதித்து பின்பு அவரின்வாகனமான மயிலிடம் இறைவனாகிய முருகனை அழைத்து வருமாறு பாடுகிறார். படிக்கும்போதே, படபடவெனச் சிறகு விரித்து மயில் ஒன்று நம் முன்னே வருவது போல் உணரமுடியும். ஆறுமுகங்கள் கொண்டு ஸ்ரீ ஷண்முகர் என்று …

பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning

பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பாடல் விளக்கம் கீழ்வருமாறு: பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே!பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே!அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! த வசிகள் வணங்கும் (தவ)மேனியனே! (அஞ்ஞான)இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானேஎன்று தியானிக்கும் …

பகை கடிதல் | Pagai Kadithal | Lord Murugan Thuthi

பகை கடிதல் | Pagai Kadithal பகைக் கடிதல் சிறப்பு | Pagai Kadithal Benefits in Tamil பகை கடிதல் பாடல் விளக்கம் | Pagai Kadithal Meaning திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவேஅருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவேஇருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரேகுருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே (1) மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவேபொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவேஇறையிள முக உருவே எனநினை எனதெதிரேகுறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே (2) இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரேமதிரவி …