Tag «சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு»

Ayyappan Avatar Story – சுவாமி ஐயப்பன் வரலாறு

சுவாமி ஐயப்பன் அவதார வரலாறு ஐயப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது. நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத சிறப்பு கொண்டது.  காலவ மகிஷியின் மகளான லீலாவதி,, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள். தனது சகோதரன் மகிஷாசுரணை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள். வரம் பெற்ற அவள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினாள். அவனை அழிக்க விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். அதை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார். இதன் விளைவாக ஐயப்பன் அவதாரம் …

Ayyappan Names – ஐயப்பன் பெயர்கள்

ஐயப்பனின் வேறு பெயர்கள் மணிகண்டன்  பூதநாதன்  பூலோகநாதன்  தர்மசாஸ்தா எருமேலிவாசன்  ஹரிஹரசுதன்  ஹரிஹரன்  கலியுகவரதன்  கருணாசாகர்  லக்ஷ்மண பிராணதத்தா  பந்தள ராஜன் பந்தளவாசன்  பம்பாவாசன்  ராஜசேகரன்  சபரி  சபரீஷ்  சபரீஷ்வரன்  சபரி கிரீஷ்  சாஸ்தா  வீரமணி 

Ayyappan Birth Story – ஐயப்பன் பிறந்த கதை

ஐயப்பன் இந்த பூமியில் பிறக்க காரணம் ஒரு சமயம் ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் பம்பா நதி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர் ஒரு அழகிய குழந்தையை கண்டார். அந்த குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டு அவரே வளர்த்துவந்தார். சில வருடங்களுக்கு பிறகு ராஜசேகரனுக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. அதன் பிறகு மகாராணிக்கு தான் பெற்ற குழந்தையின் மீதே பாசம் அதிகமானது. மணிகண்டனுக்கு இளவரசன் பட்டம் சூட்ட முடிவெடுத்தார் ராஜசேகரன். இதை விரும்பாத …