Tag «சரஸ்வதி காயத்ரி மந்திரம்»

Sri Brahma Gayatri in Tamil

ஸ்ரீ பிரம்மா காயத்ரீ: ஓம் வேதாத்மனாய வித்மஹே: ஹிரண்ய கர்ப்பாய தீமஹிதந்நோ பிரம்ம: ப்ரயோதயாத்.

Sri Ganesha Gayatri Mantra in Tamil

ஸ்ரீ கணபதி காயத்ரீ: ஓம் தற்புருஷாய வித்மஹே: வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி: ப்ரயோதயாத்.

Saraswathi Namasthupyam – சரஸ்வதி நமஸ்துப்யம்

சரஸ்வதி ஸ்லோகம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா பொருள் சரஸ்வதி – தேவி சரஸ்வதி! நம: துப்யம் = நமஸ்துப்யம் – உனக்கு நமஸ்காரங்கள். வரதே – வரம் தருபவளே! காமரூபிணி – வேண்டியவற்றைத் தருபவளே! வித்யா ஆரம்பம் = வித்யாரம்பம் – கல்வித் தொடக்கத்தை கரிஷ்யாமி – செய்கிறேன் சித்தி: பவது மே சதா – அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

Lakshmi Gayatri Mantra

Lakshmi Gayatri Mantra can be chanted for increasing wealth, luxuries, promotion, status. Aum Mahalakshmaye Vidmahe Vishnupriyaye Dhimahi Tanno Lakshmih Prachodayat Om Mahalakshmyai cha vidmahe Vishnu patnyai cha dhimahi Tanno Lakshmihi prachodayat Meaning: “Om. Let us meditate on the Great Goddess Sri Lakshmi, the consort of Sri Maha Vishnu. May that effulgent Maha Lakshmi Devi inspire …