Tag «சரஸ்வதி ஸ்லோகம் தமிழ் pdf»

சரஸ்வதியின் தமிழ் சுலோகங்கள்

சரஸ்வதியின் தமிழ் சுலோகங்கள் ஓம் ஊழ்வினை போக்குபவளே போற்றிஓம் ஊமைக்கும் அருள்பவளே போற்றிஓம் ஊரார் மெச்ச வைப்பவளே போற்றிஓம் ஊரும், பேரும் தருபவளே போற்றிஓம் ஊழியின் சக்தியே போற்றிஓம் ஊனக்கண் நீக்கி, ஞானக்கண் அருள்பவளே போற்றி கம்பர் அருளிய அந்தாதியைப் படித்தால், கலையும் கல்வியும் மனதில் ஏறும்: ஆயகலைகள் அறுபாத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை தூய உருப்பளிக்கு போலாவாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பன் இங்கு வாராது இடர்.

Saraswathi Namasthupyam – சரஸ்வதி நமஸ்துப்யம்

சரஸ்வதி ஸ்லோகம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா பொருள் சரஸ்வதி – தேவி சரஸ்வதி! நம: துப்யம் = நமஸ்துப்யம் – உனக்கு நமஸ்காரங்கள். வரதே – வரம் தருபவளே! காமரூபிணி – வேண்டியவற்றைத் தருபவளே! வித்யா ஆரம்பம் = வித்யாரம்பம் – கல்வித் தொடக்கத்தை கரிஷ்யாமி – செய்கிறேன் சித்தி: பவது மே சதா – அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!