Tag «சரஸ்வதி ஸ்லோகம் தமிழ்»

Saraswathi Namasthupyam – சரஸ்வதி நமஸ்துப்யம்

சரஸ்வதி ஸ்லோகம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா பொருள் சரஸ்வதி – தேவி சரஸ்வதி! நம: துப்யம் = நமஸ்துப்யம் – உனக்கு நமஸ்காரங்கள். வரதே – வரம் தருபவளே! காமரூபிணி – வேண்டியவற்றைத் தருபவளே! வித்யா ஆரம்பம் = வித்யாரம்பம் – கல்வித் தொடக்கத்தை கரிஷ்யாமி – செய்கிறேன் சித்தி: பவது மே சதா – அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!

Garbarakshambika sloka/mantra/stotram for Marriage and to get children and prevent abortion in Tamil

Garbarakshambika sloka/mantra/stotram for Marriage and to get children and prevent abortion in Tamil – கர்பரக்ஷாம்பிகை சுலோகம் : ஓம் தேவேந்திராணி நமோஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹா பாக்கியம் ஆரோக்கியம் புத்திர லாபம் சதேஹிமே பதிம் தேஹி சுதம் தேஹி சௌபாக்கியம் தேஹிமே சுப்ஹி சௌமாங்கல்யம் சுபம் ஞானம் தேஹிமே கர்பரக்ஷகே காத்யாயினி மஹாமாயே மஹா யோகின்ய திச்வரி நந்தகோப சீதம் தேவம் பதிம் மேகுருதே நமஹா!