Tag «சிவராத்திரி காரணம்»

மகா சிவராத்திரி 2023 எப்போது? விரதம் இருக்கும் நேரம் மற்றும் முறை

மகா சிவராத்திரி 2023 எப்போது? விரதம் இருக்கும் நேரம் மற்றும் முறை சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் மிகவும் புண்ணியம் நிறைந்தது மகா சிவராத்திரி விரதம். மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியே மகா சிவராத்திரியாக போற்றப்படுகிறது. இந்த நாளில் விரதமிருந்து சிவனுக்கு பூஜை செய்து, வழிபாடு செய்தால் பாவங்கள், துன்பங்கள் நீங்கும். மறு பிறவி இல்லாத நிலையான மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். வழக்கமாக சிவாலயங்களில் இரவு பள்ளியறை பூஜை முடிந்த …

2023 ம் ஆண்டு மகா சிவராத்திரி எப்போது?

2023 ம் ஆண்டு மகா சிவராத்திரி எப்போது? 2023 ம் ஆண்டு மகா சிவராத்திரி விரதம் வரும் பிப்ரவரி 18 ம் தேதி, மாசி 06ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் சிவ பெருமானுக்கு உரிய பிரதோஷமும் கூட. மகா சிவராத்திரியுடன் கூடிய சனி மகா பிரதோஷம் என்பதால் இந்த ஆண்டு மகா சிவராத்திரி அதீத சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி அன்றைய தினம் பெருமாளுக்கு உரிய திருவோணம் விரதமும் சேர்ந்து வருகிறது. மகா சிவராத்திரியில் …