Lord Shiva Songs – OmNamo Namashivaya
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாயஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாயஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனேகாலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோமங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனேமுப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனேசிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோசெந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனேவிந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனேதேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோமண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனேதேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ அன்பினில் களிப்பவனே ஆனந்தம் …