Thiruppugazh Song 78 – திருப்புகழ் பாடல் 78
திருப்புகழ் பாடல் 78 – திருச்செந்தூர்ராகம் – தேவகாந்தாரி ; தாளம் – சதுஸ்ர அட (12)(எடுப்பு 1/2 இடம்) தனதன தனதன தந்தத் தந்தத் …… தனதானா பரிமள களபசு கந்தச் சந்தத் …… தனமானார்படையம படையென அந்திக் குங்கட் …… கடையாலே வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் …… குழலாலேமறுகிடு மருளனை யின்புற் றன்புற் …… றருள்வாயே அரிதிரு மருகக டம்பத் தொங்கற் …… றிருமார்பாஅலைகுமு குமுவென வெம்பக் கண்டித் …… தெறிவேலா திரிபுர …