Thiruppugazh Song 159 – திருப்புகழ் பாடல் 159
திருப்புகழ் பாடல் 159 – பழநிராகம் – ஹம்ஸநாதம்; தாளம் – ஆதி தான தனதனன தான தனதனனதான தனதனன …… தனதான சீற லசடன்வினை காரன் முறைமையிலிதீமை புரிகபடி …… பவநோயே தேடு பரிசிகன நீதி நெறிமுறைமைசீர்மை சிறிதுமிலி …… எவரோடுங் கூறு மொழியதுபொய் யான கொடுமையுளகோள னறிவிலியு …… னடிபேணாக் கூள னெனினுமெனை நீயு னடியரொடுகூடும் வகைமையருள் …… புரிவாயே மாறு படுமவுணர் மாள அமர்பொருதுவாகை யுளமவுலி …… புனைவோனே மாக முகடதிர வீ …