Thiruppugazh Song 150- திருப்புகழ் பாடல் 150
திருப்புகழ் பாடல் 150 – பழநி தந்தம் தந்தம் தந்தம் தந்தம்தனதன தனதன தனதன தனதன …… தனதான குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும்படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங்கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர்கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ்சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் …… விரகாலும் கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங்குடியென வளர்தரு கொடியவர் கடியவர்எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந்தனதுரி மையதென நலமுட னணைபவர்கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தந்பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் …… …