Tag «செவ்வாயின் சூட்சுமங்கள்»

குரு காரகத்துவம் | Guru Graha Karakathuvam

குரு காரகத்துவம் | Guru Graha Karakathuvam நவ கிரகங்களில் தன காரகன் என்று சொல்லக் கூடிய குரு பகவானின் கிரக காரகங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். தன காரகன், புத்திர காரகன், ரிக் வேதம், ஒளிபடைத்த மேதைகள், பெரும் பணம், அதிக வரவு, மனித நேயம், புகழ், பேராசிரியர், போதகர், நல்ல நேரம், அனைத்து விதமான சுபங்கள், சமுதாயக் கட்டுப்பாடு, குழந்தை, ஆன்மிகம், குருமார்கள் ஆசிர்வாதம், மரம், வளர்ச்சி, ஜீவன், ஆன்மீக …