Tag «செவ்வாய் பகவான் மந்திரம்»

நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் – செவ்வாய் பகவான் – Navagraha Tamil Mantra for Lord Sevvai

செவ்வாய் பகவான் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவேகுறைவிலா தருள்வாய் குணமுடன் வாழமங்களச் செவ்வாய் மலரடி போற்றிஅங்காரகனே அவதிகள் நீக்கு

Angaraka Gayatri Mantra in English and Tamil

Angaaraka Gayatri Mantra (Mars) Om Veeradhwajaaya Vidmahae Vighna Hastaaya Dheemahi Tanno Bhouma: Prachodayaat அங்காரக பகவான் / செவ்வாய் காயத்ரி மந்திரம் ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்