Tag «தாயுமானவர் பாடல்கள் உடல்பொய்யுறவு»

Thayumanavar Songs – உடல்பொய்யுறவு

உடல்பொய்யுறவு உடல்பொய் யுறவாயின் உண்மையுற வாகக்கடவாரார் தண்ணருளே கண்டாய் – திடமுடனேஉற்றுப்பார் மோனன் ஒருசொல்லே உண்மைநன்றாய்ப்பற்றிப்பார் மற்றவெல்லாம் பாழ். 1. பாராதி பூதமெல்லாம் பார்க்குங்கால் அப்பரத்தின்சீராக நிற்குந் திறங்கண்டாய் – நேராகநிற்குந் திருவருளில் நெஞ்சேயாம் நிற்பதல்லால்கற்குநெறி யாதினிமேற் காண். 2. மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனும்பொய்யான தன்மை பொருந்துமோ – ஐயாவேமன்னும்நி ராசைஇன்னம் வந்ததல்ல உன்னடிமைஎன்னும்நிலை எய்துமா றென். 3. அறியாமை மேலிட் டறிவின்றி நிற்குங்குறியேற் கறிவென்ற கோலம் – வறிதேயாம்நீயுணர்த்த நான்உணரும் நேசத்தா லோஅறிவென்றேயெனக்கோர் நாமமிட்ட …