Thiruppugazh Song 316 – திருப்புகழ் பாடல் 316
திருப்புகழ் பாடல் 316- காஞ்சீபுரம்ராகம் – ஷண்முகப்ரியா; தாளம் – ஆதி(எடுப்பு – 1/2 இடம்) தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் …… தனதான செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ்சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் …… சுடர்வேலும் திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் …… படிநாடும் அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்கடவுளன் பத்தர்க கச்சம றுத்தன்பருள்பவன் …