Tag «திருப்புகழ் முதல் பாடல் வரிகள்»

Thiruppugazh Song 132 – திருப்புகழ் பாடல் 132

திருப்புகழ் பாடல் 132 – பழநி தனதன தந்த தனதன தந்ததனதன தந்த …… தனதான கருகி யகன்று வரிசெறி கண்கள்கயல்நிக ரென்று …… துதிபேசிக் கலைசுரு ளொன்று மிடைபடு கின்றகடிவிட முண்டு …… பலநாளும் விரகுறு சண்ட வினையுடல் கொண்டுவிதிவழி நின்று …… தளராதே விரைகமழ் தொங்கல் மருவிய துங்கவிதபத மென்று …… பெறுவேனோ முருக கடம்ப குறமகள் பங்கமுறையென அண்டர் …… முறைபேச முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்சமுரணசுர் வென்ற …… வடிவேலா பரிமள …

Thiruppugazh Song 131 – திருப்புகழ் பாடல் 131

திருப்புகழ் பாடல் 131 – பழநி தனதனத் தானனத் தனதனத் தானனத்தனதனத் தானனத் …… தனதான கரியிணை கோடெனத் தனமசைத் தாடிநற்கயல்விழிப் பார்வையிற் …… பொருள்பேசிக் கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்கலதியிட் டேயழைத் …… தணையூடே செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்றிறமளித் தேபொருட் …… பறிமாதர் செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்சிவபதபத் தேபதித் …… தருள்வாயே திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச்சிறிதருட் டேவருட் …… புதல்வோனே திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத்திருடர்கெட் டோ டவிட் …… டிடும்வேலா …

Thiruppugazh Song 130- திருப்புகழ் பாடல் 130

திருப்புகழ் பாடல் 130 – பழநி தனனத தானன தானன தானனதனனத தானன தானன தானனதனனத தானன தானன தானன …… தனதான கரிய மேகம தோஇரு ளோகுழல்அரிய பூரண மாமதி யோமுகம்கணைகொ லோஅயில் வேலது வோவிழி …… யிதழ்பாகோ கமுகு தானிக ரோவளை யோகளம்அரிய மாமல ரோதுளி ரோகரம்கனக மேரது வோகுட மோமுலை …… மொழிதேனோ கருணை மால்துயி லாலிலை யோவயிறிடைய தீரொரு நூலது வோவெனகனக மாமயில் போல்மட வாருடன் …… மிகநாடி கசட னாய்வய …

Thiruppugazh Song 129 – திருப்புகழ் பாடல் 129

திருப்புகழ் பாடல் 129 – பழநிராகம் – மோஹனம்; தாளம் – ஆதி (திஸ்ர நடை) (12) தனன தனன தனன தனனதனன தனன …… தனதான கரிய பெரிய எருமை கடவுகடிய கொடிய …… திரிசூலன் கறுவி யிறுகு கயிறொ டுயிர்கள்கழிய முடுகி …… யெழுகாலந் திரியு நரியு மெரியு முரிமைதெரிய வரவி …… யணுகாதே செறிவு மறிவு முறவு மனையதிகழு மடிகள் …… தரவேணும் பரிய வரையி னரிவை மருவுபரம ரருளு …… முருகோனே …

Thiruppugazh Song 128 – திருப்புகழ் பாடல் 128

திருப்புகழ் பாடல் 128 – பழநிராகம் – தேஷ்; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2 தனன தனத்த தாதத தனன தனத்த தானனதனன தனத்த தானன …… தனதான கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷணகனதன வெற்பு மேல்மிகு …… மயலான கவலை மனத்த னாகிலும் உனது ப்ரசித்த மாகியகனதன மொத்த மேனியு …… முகமாறும் அதிபல வஜ்ர வாகுவும் அயில்நுனை வெற்றி வேலதும்அரவு பிடித்த தோகையு …… முலகேழும் …

Thiruppugazh Song 127 – திருப்புகழ் பாடல் 127

திருப்புகழ் பாடல் 127 – பழநிராகம் – தந்யாஸி ; தாளம் – ஆதி தனன தனதனன தனன தனதனனதனன தனதனன …… தனதான கடலை பொரியவரை பலகனி கழைநுகர்கடின குடவுதர …… விபாணத கரட தடமுமத நளின சிறுநயனகரிணி முகவரது …… துணைவோனே வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில்வலம்வரு மரகத …… மயில்வீரா மகபதி தருசுதை குறமினொ டிருவருமருவு சரசவித …… மணவாளா அடல சுரர்கள்குல முழுது மடியவுயரமரர் சிறையைவிட …… எழில்மீறும் அருண கிரணவொளி …

Thiruppugazh Song 126 – திருப்புகழ் பாடல் 126

திருப்புகழ் பாடல் 126 – பழநி தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் தனனத் தனனத்தனனத் தனனத் தனனத் தனனத் …… தனதான கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற்ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக்கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் …… பவனு஡ணாக் கருதிச் சருவிக் கயலைக் கயமுட்படுவித் துழையைக் கவனத் தடைசிக்கணையைக் கடைவித் துவடுத் தனையுப் …… பினின்மேவி அடலைச் செயல்சத் தியையக் கினியிற்புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித்தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் …… தசகோரம் அலறப் பணிரத் …

Thiruppugazh Song 125- திருப்புகழ் பாடல் 125

திருப்புகழ் பாடல் 125 – பழநி தான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தன …… தனதான ஓடி யோடி யழைத்துவ ரச்சிலசேடி மார்கள் பசப்பஅ தற்குமுனோதி கோதி முடித்தவி லைச்சுரு …… ளதுகோதி நீடு வாச நிறைத்தஅ கிற்புழுகோட மீது திமிர்த்தத னத்தினில்நேச மாகி யணைத்தசி றுக்கிக …… ளுறவாமோ நாடி வாயும் வயற்றலை யிற்புனலோடை மீதி னிலத்ததி வட்கையினாத கீத மலர்த்துளி பெற்றளி …… யிசைபாடுங் கோடு லாவிய …

Thiruppugazh Song 124 – திருப்புகழ் பாடல் 124

திருப்புகழ் பாடல் 124 – பழநிராகம் – ஹிந்தோளம்; தாளம் – அங்கதாளம் (5)தக திமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 (திஸ்ர ரூபகம்) தனதன தனன தான தனதன தனன தானதனதன தனன தான …… தனதான ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்ஒருகுண வழியு றாத …… பொறியாளர் உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடிஉறநம னரகில் வீழ்வ …… ரதுபோய்பின் வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடிமறைவரி னனைய …