Tag «திருப்புகழ் முதல் பாடல் வரிகள்»

Thiruppugazh Song 54 – திருப்புகழ் பாடல் 54

திருப்புகழ் பாடல் 54 – திருச்செந்தூர் தனதன தனதன தனதன தனதந்தத் …… தனதானா கொலைமத கரியன ம்ருகமத தனகிரிகும்பத் …… தனமானார் குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்கொண்டுற் …… றிடுநாயேன் நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழிநின்றுற் …… றிடவேதான் நினதிரு வடிமல ரிணைமன தினிலுறநின்பற் …… றடைவேனோ சிலையென வடமலை யுடையவர் அருளியசெஞ்சொற் …… சிறுபாலா திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்தசெந்திற் …… பதிவேலா விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்விரும்பிப் …… புணர்வோனே விருதணி மரகத …

திருப்புகழ் பாடல் 50 – Thiruppugazh Song 50 – கொங்கைகள் குலுங்க: Kongaikal Kulunga

திருப்புகழ் பாடல் 50 – திருச்செந்தூர் தந்ததன தந்ததன தந்ததன தந்ததனதந்ததன தந்ததன …… தந்ததான கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்கொண்டலைய டைந்தகுழல் …… வண்டுபாடக் கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள்கொஞ்சியதெ னுங்குரல்கள் …… கெந்துபாயும் வெங்கயல்மி ரண்டவிழி அம்புலிய டைந்தநுதல்விஞ்சையர்கள் தங்கள்மயல் …… கொண்டுமேலாய் வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனதுமின்சரண பைங்கழலொ …… டண்டஆளாய் சங்கமுர சந்திமிலை துந்தமித தும்பவளைதந்தனத னந்தவென …… வந்தசூரர் சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழதண்கடல்கொ ளுந்தநகை …… கொண்டவேலா சங்கரனு …

திருப்புகழ் பாடல் 49 – Thiruppugazh Song 49- குழைக் குஞ்சந்தன: Kuzhaikkum Santhana

திருப்புகழ் பாடல் 49 – திருச்செந்தூர் தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம் …… தனதானா குழைக்குஞ்சந் தனச்செங்குங்குமத்தின்சந் தநற்குன்றங்குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் …… கியலாலே குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென்றுரைக்குஞ்செங் கயற்கண்கொண்டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் …… கியராலே உழைக்குஞ்செங் கடத்துன்பன்சுகப்பண்டஞ் சுகித்துண்டுண்டுடற்பிண்டம் பருத்தின்றிங் …… குழலாதே உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண்டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் …… சடிசேராய் தழைக்குங்கொன் றையைச்செம்பொன்சடைக்கண்டங் கியைத்தங்குந்தரத்தஞ்செம் புயத்தொன்றும் …… பெருமானார் தனிப்பங்கின் புறத்தின்செம்பரத்தின்பங் கயத்தின்சஞ்சரிக்குஞ்சங் கரிக்கென்றும் …… பெருவாழ்வே கழைக்குங்குஞ் சரக்கொம்புங்கலைக்கொம்புங் கதித்தென்றுங்கயற்கண்பண் பளிக்குந்திண் …… புயவேளே கறுக்குங்கொண் டலிற்பொங்குங்கடற்சங்கங் …

திருப்புகழ் பாடல் 48 – Thiruppugazh Song 48 – குடர்நிண மென்புசல: Kudarnina Menpusala

திருப்புகழ் பாடல் 48 – திருச்செந்தூர் தனதன தந்த தனதன தந்ததனதன தந்த …… தானாந்தனனா குடர்நிண மென்பு சலமல மண்டுகுருதிந ரம்பு …… சீயூன் பொதிதோல் குலவு குரம்பை முருடு சுமந்துகுனகிம கிழ்ந்து …… நாயேன் தளரா அடர்மத னம்பை யனையக ருங்கணரிவையர் தங்கள் …… தோடோ ய்ந் தயரா அறிவழி கின்ற குணமற வுன்றன்அடியிணை தந்து …… நீயாண் டருள்வாய் தடவியல் செந்தில் இறையவ நண்புதருகுற மங்கை …… வாழ்வாம் புயனே சரவண கந்த …

திருப்புகழ் பாடல் 47 – Thiruppugazh Song 47 – குகரமேவு மெய்த்துறவி: Gugaramevu Meithuravi

திருப்புகழ் பாடல் 47 – திருச்செந்தூர் தனன தானனத் தனதன தனனாத்தந்தத் தந்தத் …… தனதான குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்கும்பிட் டுந்தித் …… தட்முழ்கிக் குமுத வாயின்முற் றமுதினை நுகராக்கொண்டற் கொண்டைக் …… குழலாரோ டகரு தூளிகர்ப் புரதன இருகோட்டன்புற் றின்பக் …… கடலு஡டே அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த்தம்பொற் றண்டைக் …… கழல்தாராய் ககன கோளகைக் கணவிரு மளவாக்கங்கைத் துங்கப் …… புனலாடும் கமல வாதனற் களவிட முடியாக்கம்பர்க் கொன்றைப் …… புகல்வோனே சிகர …

திருப்புகழ் பாடல் 46 – Thiruppugazh Song 46 – காலனார் வெங்கொடு: Kaalanaar Vengodu

திருப்புகழ் பாடல் 46 – திருச்செந்தூர் தானனா தந்தனம் தானனா தந்தனம்தானனா தந்தனம் …… தனதான காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்காலினார் தந்துடன் …… கொடுபோகக் காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்கானமே பின்தொடர்ந் …… தலறாமுன் சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்சூடுதோ ளுந்தடந் …… திருமார்பும் தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்தோகைமேல் கொண்டுமுன் …… வரவேணும் ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்தேவர்வா ழன்றுகந் …… தமுதீயும் ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்தாதிமா யன்றனன் …… மருகோனே சாலிசேர் …

திருப்புகழ் பாடல் 45 – Thiruppugazh Song 45 – கன்றிலுறு மானை: Kandriluru Maanai

திருப்புகழ் பாடல் 45 – திருச்செந்தூர் தந்ததன தான தந்ததன தானதந்ததன தான …… தனதான கன்றிலுறு மானை வென்றவிழி யாலேகஞ்சமுகை மேவு …… முலையநலே கங்குல்செறி கேச மங்குல்குலை யாமைகந்தமலர் சூடு …… மதனாலே நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசிநம்பவிடு மாத …… ருடனாடி நஞ்சுபுசி தேரை யங்கமது வாகநைந்துவிடு வேனை …… யருள்பாராய் குன்றிமணி போல்வ செங்கண்வரி போகிகொண்டபடம் வீசு …… மணிகூர்வாய் கொண்ட மயிலேறி அன்றசுரர் சேனைகொன்றகும ரேச …… குருநாதா மன்றல்கமழ் …

திருப்புகழ் பாடல் 44 – Thiruppugazh Song 44 – கனங்கள் கொண்ட: Kanangal Konda

திருப்புகழ் பாடல் 44 – திருச்செந்தூர் தனந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்ததந்த தந்த தந்த தந்த …… தனதான கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சுகண்க ளுஞ்சி வந்த யர்ந்து …… களிகூரக் கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்கறங்கு பெண்க ளும்பி றந்து …… விலைகூறிப் பொனின்கு டங்க ளஞ்சு மென்த னங்க ளும்பு யங்க ளும்பொருந்தி யன்பு நண்பு பண்பு …

திருப்புகழ் பாடல் 43 – Thiruppugazh Song 43 – களபம் ஒழுகிய: Kalabam Ozhukiya

திருப்புகழ் பாடல் 43 – திருச்செந்தூர் தனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதனதனன தனதன தனதன தனதன …… தனதான களபம் ஒழுகிய புளகித முலையினர்கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் …… எவரோடுங் கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடுதளர விடுபவர் தெருவினில் எவரையும் …… நகையாடிப் பிளவு பெறிலதி லளவள வொழுகியர்நடையில் உடையினில் அழகொடு திரிபவர்பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடு …… குழைவோடே பிணமும் அணைபவர் …