Thiruppugazh Song 278 – திருப்புகழ் பாடல் 278
திருப்புகழ் பாடல் 278 – திருத்தணிகைராகம் – சிந்துபைரவி ; தாளம் – கண்டஜம்பை (8) தனத்த தத்தனத் …… தனதான நினைத்த தெத்தனையிற் …… றவறாமல்மிலைத்த புத்திதனைப் …… பிரியாமற் கனத்த தத்துவமுற் …… றழியாமற்கதித்த நித்தியசித் …… தருள்வாயே மனித்தர் பத்தர்தமக் …… கெளியோனேமதித் முத்தமிழிற் …… பெரியோனே செனித்த புத்திரரிற் …… சிறியோனேதிருத்த ணிப்பதியிற் …… பெருமாளே.