Thiruppugazh Song 214 – திருப்புகழ் பாடல் 214
திருப்புகழ் பாடல் 214- சுவாமி மலைராகம் – பிலஹரி; தாளம் – மிஸ்ரசாபுதகிட-1 1/2, தகதிமி-2 தனன தனதன தனன தனதனதனன தனதன …… தனதான குமர குருபர முருக சரவணகுகசண் முககரி …… பிறகான குழக சிவசுத சிவய நமவெனகுரவ னருள்குரு …… மணியேயென் றமுத இமையவர் திமிர்த மிடுகடலதென அநுதின …… முனையோதும் அமலை அடியவர் கொடிய வினைகொடுமபய மிடுகுர …… லறியாயோ திமிர எழுகட லுலக முறிபடதிசைகள் பொடிபட …… வருசூரர் சிகர …