Thiruppugazh Song 70 – திருப்புகழ் பாடல் 70
திருப்புகழ் பாடல் 70 – திருச்செந்தூர்ராகம் – கோதார கெளளை; தாளம் – ஆதி – திஸ்ர நடை (12) தான தந்த தான தானதான தந்த தான தானதான தந்த தான தான …… தனதான நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகிநாரி யென்பி லாகு மாக …… மதனுடே நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடிநாட றிந்தி டாம லேக …… வளராமுன் நூல நந்த …