Thiruppugazh Song 134 – திருப்புகழ் பாடல் 134
திருப்புகழ் பாடல் 134 – பழநிராகம் – விஜயநாகரி; தாளம் – அங்கதாளம் (5 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2(எடுப்பு – 1/2 தள்ளி) தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்த …… தனதான கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்துகலைகள்பல வேதெ ரிந்து …… மதனாலே கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்துகவலைபெரி தாகி நொந்து …… மிகவாடி அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் …