Thiruppugazh Song 305 – திருப்புகழ் பாடல் 305
திருப்புகழ் பாடல் 305 – குன்றுதோறாடல்ராகம் – ஆரபி; தாளம் – அங்கதாளம் (7 1/2) தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 தனன தானன தானன தானனதனன தானன தானன தானனதனன தானன தானன தானன தந்ததான தறையின் மானுட ராசையி னால்மடலெழுது மாலருள் மாதர்கள் தோதகசரசர் மாமல ரோதியி னாலிரு …… கொங்கையாலுந் தளர்மி னேரிடை யாலுடை யால்நடையழகி னால்மொழி யால்விழி யால்மருள்சவலை நாயடி யேன்மிக வாடிம …… யங்கலாமோ பறவை யானமெய்ஞ் ஞானிகள் …