Thiruppugazh Song 231 – திருப்புகழ் பாடல் 231
திருப்புகழ் பாடல் 231 – சுவாமி மலை தனன தான தனன தந்த, தனன தான தனன தந்ததனன தான தனன தந்த …… தனதான முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கிமுளரி வேரி முகைய டர்ந்த …… முலைமீதே முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்துமுகமொ ராறு மிகவி ரும்பி …… அயராதே அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தைஅடைய வாரி மிசைபொ …