Tag «திருமாலின் மனைவி பெயர்»

திருமாலின் முதல் அவதாரம் எது? | What is the 1st Avatharam of Perumal Dasavatharam?

திருமாலின் முதல் அவதாரம் எது? | What is the 1st Avatharam of Perumal Dasavatharam? மச்சாவதாரம்: சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.

திருமாலின் பத்து அவதாரங்கள் | Perumal Dasavatharam in Tamil

முதல் அவதாரம் – மச்சவதாரம் அதன் பொருள் மீன். உயிரினங்கள் நீரிலேயே முதன் முதலில் தோன்றின! சரிதானே!வாசு கூடுதல் கவனத்துடன் கேட்க ஆரம்பிக்கிறான். இரண்டாவது அவதாரம் – கூர்ம அவதாரம் அதன் பொருள் ஆமை! ஏனென்றால் பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் நீரிலிருந்து நிலத்திற்கு வருகின்றன! Amphibians. எனவே, ஆமை இனம் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களைக் குறிக்கிறது! மூன்றாவதாக வருவது காட்டுப்பன்றி – வராக அவதாரம். இது அறிவாற்றல் அதிகம் இல்லாத காட்டு விலங்குகளைக் குறிக்கும். நீங்கள் …