Tag «திருவிளக்கு போற்றி»

திருவிளக்கு பஜனை | Thiruvilakku Bhajanai Song Lyrics Tamil

திருவிளக்கு பஜனை | Thiruvilakku Bhajanai Song Lyrics Tamil திருவிளக்கே திருவிளக்கே தேவி பராசக்தி திருவிளக்கே தேவியின் வடிவே திருவிளக்கே தேவியே உனக்கு நமஸ்காரம்இருளை அகற்றும் திருவிளக்கே இன்பம் அளிக்கும் திருவிளக்கே எங்கும் ஒளிதரும் திருவிளக்கே லக்ஷ்மி உனக்கு நமஸ்காரம்மங்கள ஜோதியாம் திருவிளக்கே மாலையில் ஒளி தரும் திருவிளக்கே . காலையில் ஒளிதரும் திருவிளக்கே சரஸ்வதி உனக்கு நமஸ்காரம்திருமகள் வடிவே திருவிளக்கே தேவரும் பணியும் திருவிளக்கே தெள்ளிய ஜோதியே திருவிளக்கே சாரதே உனக்கு நமஸ்காரம்அஷ்டலக்ஷ்மி வடிவே …

Thiruvilakku Poojai Lyrics in Tamil – திருவிளக்கு பூஜை மந்திரம்

திருவிளக்கு பூஜை மந்திரம் விளக்கே, திரு விளக்கே, வேந்தன் உடன் பிறப்பே ஜோதி மணி விளக்கே ஸ்ரீதேவி, பொன்மணியே அந்தி விளக்கே அலங்கார நாயகியே காந்தி விளக்கே காமாட்சி தாயாரே பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு குளம் போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றினேன் ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடி விளங்க வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க மாளிகையில் ஜோதியுள்ள மாதாவை கண்டு மகிழ்ந்தேன் யான் மாங்கல்ய பிச்சை மடிபிச்சை தாருமம்மா , …

Sloka to Chant when Lighting Karthigai Deepam

கார்த்திகை தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தை கூற வேண்டும். கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி நித்யம் ச்வபசா ஹிவிப்ரா. பொருள்: புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற …

Karthigai Deepa Song – Vilakke Thiruvilakke

கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல்விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே! சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே! அந்தி விளக்கே: அலங்கார நாயகியே! காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே! பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு குளம்போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன். ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்! மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா சந்தான பாக்கியத்துடன் தனங்களும் …

Karthigai Deepam – Deepa Lakshmi Thuthi – கார்த்திகை தீப லக்ஷ்மி துதி

கார்த்திகை தீபம் – தீப லட்சுமி துதி தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன: தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே விளக்கம்: ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன். சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத: சத்ரு புத்தி வினாசாய …