Tag «திருவோணம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்»

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள்

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் அசுவினி நட்சத்திர தேவாரப் பாடல்கள் பரணி நட்சத்திர தேவாரப் பாடல்கள் கிருத்திகை நட்சத்திர தேவாரப் பாடல்கள் ரோகிணி நட்சத்திர தேவாரப் பாடல்கள் மிருக சீரிடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் திருவாதிரை நட்சத்திர தேவாரப் பாடல்கள் புனர்பூசம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் ஆயில்யம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் மகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் பூரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் உத்திரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் அஸ்தம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் சித்திரை நட்சத்திர …

திருவோணம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

திருவோணம்/ஓணம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் வேதம் ஓதி வெண்நூல் பூண்டவெள்ளை எருது ஏறிபூதம் சூழப் பொலிய வருவார்புலியின் உரிதோலார்நாதா எனவும் நக்கா எனவும்நம்பா என நின்றுபாதம் தொழுவார் பாவம்தீர்ப்பார் பழன நகராரே.