Tag «பழனி முருகன் அலங்காரம் நேரம்»

பழனி முருகன் அலங்காரம் நேரம்| Palani Murugan Alangaram Time

பழனி முருகன் அலங்காரம் நேரம் | பழனி முருகன் கோவில் அலங்கார பூஜை நேரம் | Palani Murugan Alangaram Time பழனி முருகன் ஒவ்வொரு நாளும் எந்த எந்த நேரத்தில் என்னென்ன பூஜையில் எந்த வித அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்று இந்த பதிவில் பார்க்கலாம். மேல் கூறப்பட்டுள்ள நேரங்களில் உங்களுக்கு விருப்பான அலங்கார பூஜை நேரத்தில் சென்று தமிழ் கடவுளான பழனி முருகனை தரிசித்து அவன் அருளை பெறுங்கள்.

பழனி முருகன் எந்த திசையை நோக்கி இருக்கிறார்? | Which direction is the Palani Muruga Temple facing?

பழனி முருகன் எந்த திசையை நோக்கி இருக்கிறார்? சித்தர்களில் போகர் பழனி தண்டாயுதபாணியை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆக கருதப்படுகிறார். எனவே தான் மலையாள தேசத்து மக்கள் பழனி மலைக்கு வந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்கின்றனர்.