Tag «பூராடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்»

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள்

27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் அசுவினி நட்சத்திர தேவாரப் பாடல்கள் பரணி நட்சத்திர தேவாரப் பாடல்கள் கிருத்திகை நட்சத்திர தேவாரப் பாடல்கள் ரோகிணி நட்சத்திர தேவாரப் பாடல்கள் மிருக சீரிடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் திருவாதிரை நட்சத்திர தேவாரப் பாடல்கள் புனர்பூசம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் ஆயில்யம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் மகம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் பூரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் உத்திரம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் அஸ்தம் நட்சத்திர தேவாரப் பாடல்கள் சித்திரை நட்சத்திர …

பூராடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்

பூராடம் நட்சத்திர தேவாரப் பாடல்கள்: 27 நட்சத்திர தேவாரப் பாடல்கள் நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னைஎன் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.