கணபதியே வருவாய் | Ganapathiye Varuvai Song Lyrics in Tamil
கணபதியே வருவாய் | Ganapathiye Varuvai Song Lyrics in Tamil Ganapathiye Varuvai Song Lyrics in Tamil from Vinayagar Songs. Ganapathiye Varuvai Song Lyrics has penned by Ulundurpettai Shanmugam. கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய் மனம் மொழி மெய்யாலேதினம் உன்னைத் துதிக்கமனம் மொழி மெய்யாலேதினம் உன்னைத் துதிக்க மங்கள இசை எந்தன்நாவினில் உதிக்கமங்கள இசை எந்தன்நாவினில் உதிக்ககணபதியே வருவாய் ஏழு சுரங்களில் நானிசை பாடஎங்குமே இன்பம் …