கூர்ம அவதாரம் | Kurma Avatharam Story in Tamil
கூர்ம அவதாரம் | Kurma Avatharam Story in Tamil தசாவதாரம் 2 – கூர்ம அவதாரம் (Kurma Avatharam) பெருமாளின் அவதாரங்களில் இது இரண்டாவது அவதாரமாகும்: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையை தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் தான் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக் களித்ததாக சொல்வர். பாற்கடலைக் கடைய மந்திர மலை மத்தாக வேண்டி இருந்தது. மந்திரமலையைப் பெருமாள் தாங்க வேண்டியதாயிற்று. …